Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பதத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abjuration
சபதத்தின்மேல் துறத்தல்சூளிட்டு மறுத்தல்ஆணையிட்டுக் கைவிடுதல்action of abjuring
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Skin
மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி.
Tanistry
கெல்ட்டிக் இனத் தலைமைவகையில் மரபுத் தேர்வுரிமை முறை குடும்பததைச் சேர்ந்தவர்களில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பின்னுரிமை யடையும் ஏற்பாடு.
Tannate
தோல்பதத் துவர் ஆவாரப்பட்டைத் துவர்ப்பொருள் உப்பு.
Tannic
தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த தோல் பதத்டதுவர் சார்ந்த.
Tanniferous
பட்டைப் பதத் துவர் தருகிற.
Tannin
பதத் துவர் நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
Transmiss;ible
அனுப்பப்படத்தக்க செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய ஊடுகடத்தப்படத்தக்க இடமாற்றி அனுப்பத்தக மரபுவழிச் செல்ல விடத்தக்க விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க கைவழி அனுப்பததக்க வாங்கி வழங்கத்தக்க கொடுத்தனுப்பக்கூடிய.
Wash-leather
மென்பதத்தோல்.
Random Fonts
Mohanam
Download
View Count : 24800
TSC_Kannadaasan
Download
View Count : 6537
Ananthabairavi
Download
View Count : 26038
Gangha
Download
View Count : 15102
Sivagami
Download
View Count : 10270
Abohi
Download
View Count : 9594
Tam Shakti 32
Download
View Count : 22819
TAU_Elango_Rathnam
Download
View Count : 8346
JanaTamil
Download
View Count : 26420
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7367
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website