Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பதனம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bright Dip
ஒளிர்பதனம்
Buly
சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி இறைச்சி ஊறல்பதனம்.
Capers
ஊறுபதனமிடப்பட்ட தென் ஐரோப்பிய முட்செடி வகையின் மலர்.
Caustic Dip
காரப்பதனம்
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Compot
தேம்பாகில் பதனம் செய்யப்பட்ட பழம்.
Conditioned Line
பதனமுறு கோடு நிபந்தனைக் கோடு
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Corn-beef
உப்பிட்டுப் பதனம் செய்யப்பட்ட மாட்டிறைச்சி.
Cure
குணமடைவு பிணிநீக்கம் நலிவு நீக்கம் நோய் நீக்க மருந்து பிணி நீக்கும் பொருள் பிணிநீக்கு முறை பண்டுவம் மருத்துவக் கவனிப்பு நிவாரணம் தீங்கு தவிர்க்குமுறை தணிக்கு முறை ஆன்மநலக்காப்பு பதன முறை பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு வன்கந்தக ஆக்கமுறை (வி.) குணப்படுத்து நோய் நீக்கு பண்டுவம் செய் குணப்படுத்துமுறை மேற்கொள் ஆன்மநலம் செய் பதனப்படுத்து கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு.
Deer-freeze
தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய்.
Desiccate
உலர்த்து ஈரம் போக்கு உலர்பதனம் செய் காய்ந்து போ.
Dip
பதனம்
Dryice
குளிர்பதனமுறையிலும் பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் உறை கரியீருயிரகைப்பாளம்.
Ensilage
பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம் (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Ensilage
பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம் (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Ensile
தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு குழிபதனம் செய்.
Finnan, Finnan Haddock
புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Gammon
உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி பன்றித்துடை இறைச்சி வற்றல் புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
Glace
(பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான மெருகிட்ட பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட.
Mummy
பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல் உணக்கல் உடல் மசியற்பிழமபு களிபோன்ற பொருள் செறிபழுப்பு வண்ணப்பொருள்.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Preservation
காப்பீடு பதனம் பேணுகை பதன நிலை.
Red Herring
செந்நிற மீன்வகை வாட்டு புகைவாட்டுப் பதனமிடப்பட்ட மீன்வகை வேட்டைநாய் மோப்பவழி தவறுவதற்காகக் குறுக்கே கொண்டுசெல்லப்படும் மீன்வாட்டு வாத்திலிருந்து கவனந் திருப்பப் புகுத்தப்படும் ஆர்வச் செய்தி.
Random Fonts
aTamilApple
Download
View Count : 11045
Tab Shakti 7
Download
View Count : 7423
Aavarangal
Download
View Count : 23681
TAU_Elango_Madhavi
Download
View Count : 22706
SM-Tamil-01
Download
View Count : 38872
TAU_Elango_Juliee
Download
View Count : 15014
Kksblack
Download
View Count : 11076
Tam Shakti 6
Download
View Count : 18169
TAU-Kaveri
Download
View Count : 14084
NuwaraEliya
Download
View Count : 7948
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website