English to Tamil Dictionary: பதவியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Demote
படியிறக்கு பதவியில் கீழ்நிலைக்கத் தாழ்த்து.
Deprive
இழக்கச்செய் இல்லாதாக்கு பறி கவர்ந்துகொள் நுப்ர்வினின்று விலக்கு பதவியிலிருந்து அப்ற்று திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு பிரிவுத்துயர் அடையச் செய்.
Dignitary
உயர்பதவியாளர் திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
Discrown
முடியிழக்கச்செய் அரச பதவியிலிருந்து விலக்கு.
Disestablish
அமைப்பினைக் குலைவுசெய் திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
Disgrace
தயவிழப்பு வெறுப்பிகழ்வு பதவியிலிருந்து வீழ்ச்சி இகழ் வெட்கக்கேடு இகழ் உண்டுபண்ணும் செயல் வீழ்சித செய்தி பழிகேடர் வெறுப்புக்குறியஹ்ர் பழி வீழ்ச்சிதரும் செய்தி பழிகேடர் வெறுப்புக்குரியவர்
Displace
புலம் பெயர்த்துவை பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை இடம் மாற்றிவை பதிலாக இடம் பெறுவி பெயர்ந்து இடம்பெறு பதவியிலிருந்து நீக்கு நிலையிலிருந்து தள்ளு இடமவமைதி குலைவுசெய்.
Duumvirate
ஒரு பதவியில் இருவர் இணையமர்வு இருமை ஆட்சி சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
Exalt
உயர்த்து உயர்பதவியில் அமர்த்து புகழ்ந்து பேசு உயர்மதிப்புக்கொடு பண்பு மேம்படுத்து மேன்மக்களாக்கு நிறவகையில் செறிவார்ந்ததாக்கு
Gown
அங்கி நிலையங்கி பெண்களின் நெடுஞ்சட்டை மேலங்கி பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள் மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
Gratuity
நன்கொடை பணிக்கொடை ஊழியக்கைம்மாறு விருப்புதவித்தொகை நன்மதிப்புத்தொகை ஒய்வுதவி படைவீரன் பதவியிலிருந்து விலகும் போது அளிக்குப்படும் நல்லெண்ணக்கொடை.
Induct;
மானிய வகையில் முறைப்படி உரிமையில் புகுவி பதவியில் அமர்வி அறையில் குடிமேற்கொள்ளுவி. புகு முகம் செய். தொடக்கவினையாக்கு.
Inductor
புகுமுகவாணர் கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர் கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Instal, Install
பதவியில் அமர்த்து வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை நிலைநாட்டு நிறுவு கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Invcest
ஆடை அணிவி போர்த்து அணிவி இணைவி பதவியிலமைர்த்து. முற்றுகையிடு ஆதாயத்தை நாடி முதலீடு.
Investigture
சடங்கோடு பதவியில் அமர்த்தல் பணி அமர்த்தீடு. பண்புகளிணைவித்தல்.
Last
கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Mediatize
அரசு ஒட்டிணை முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோடு சேர் இடைமுகவர் மூலம் செயலாற்றுவி துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Predecessor
முற்பதவியாளர் பதவியில் முன்னிருந்தவர் முந்தியது முன்னது முற்போந்த ஒன்று மூதாதை.
Reguragitate
மறுசீரமை முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர் பழுதகற்றிச் சீர்ப்படுத்து மீட்டும் முன்னிலை நிறுவு இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து இழந்த உரிமையை மீட்டும் அளி நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு.
Reinstate
மீண்டும் பழைய பதவியில் அமர்ந்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழைய வலுகைகளைத் திரும்ப அளி முந்திய உடல் நிலைக்கு மீண்டும் கொண்டுவா தக்க ஒழுங்கு நிலைக்கு மறுபடியுங் கொணர்.
Reinvest
மீண்டும் ஆடை அணிவி மீண்டும் பதவியில் அமர்த்து மீண்டும் முதலிடு முதலீடு மாற்றி ஒப்படை.
Reinvestiture
முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல்.
Random Fonts
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13203
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20799
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16305
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23413
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13251
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20687
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20100
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18905
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12757
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close