English to Tamil Dictionary: பதிக்கப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carbuncled
மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற அரச பிளவையால் பீடிக்கப்பட்ட சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
Chromatype
குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை வண்ண நிழற்படம் வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
Coffin-plate
பிணப்பெட்டிமீது பதிக்கப்படும் இறந்தவர் பெயர் பொறிக்கப்பட்ட தகடு.
Damasceene, Damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள் நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல் டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம் முட்டைவடிவ உழ்நிறப் பழவகை (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
Door-plate
கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு.
Double-dyed
இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட.
Earthfast
நிலத்தில் உறுதியாகப் பதிக்கப்பெற்ற.
Embedded
பதிக்கப்பெற்ற.
Flash-board
நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Impression
பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு.
Kerb
நடைப்பாதை அல்லது தளத்தின் ஓரத்தில் பதிக்கப் பட்ட கல்வரிசை.
Kerb-stone
நடைப்பாதை அல்லது தளத்தில் பதிக்கப் பட்ட கல்.
Laid
வைக்கப்பெறு பதிக்கப்பெற்ற.
Sssile
(தாவ. வில.) மலர்-இலை முதலியவற்றின் வகையில் காம்பற்ற பூங்கொத்து வகையில் தண்டற்ற கண் வகையில் இமையடியில் பதிக்கப்பெறாத நேரடியாக ஒட்டிய அடியற்ற.
Stellular
சிறு விண்மீன் வடிவான சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற சிறு விண்மீன் போன்ற.
Studded
பதிக்கப் பெற்ற நெருக்கமாகப் பொருத்தப்பெற்ற தூவப்பெற்ற எங்குஞ் சிதறலாக அமைந்த.
Tessellated
சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள (தாவ. வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
Unset
ஞாயிறு வகையில் அடைவுறாத மணிக்கல் வகையில் பதிக்கப்பெறாத கண்ணிவகையில் வைக்கப்படாத உடைந்த எலும்பு வகையில் பொருத்தப்படாத (வினை.) மணிக்கல் வகையில் பதித்ததைப் பிரித்தெடு.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10165
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93267
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11088
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18899
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25422
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23022
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32714
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25290
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21300
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13888

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close