Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பந்தாட்டம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Badminton
பூப்பந்தாட்டம் வேனிற்கால இன்னீர்க் கலவை.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Bandy-ball
வளைகோற் பந்தாட்டம்.
Baseball
தளக்கட்டுப் பந்தாட்டம் பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு தளக்கட்டாத்துக்குரிய பந்து.
Basket-ball
கூடைப்பந்தாட்டம்.
Billiards
மேசைக்கோற் பந்தாட்டம்.
Bowls
முடப்பந்தாட்டம் (பே-வ) கழற்சியாட்டம்.
Bumble-puppy
பழைய விழையாட்டு வகை முறையற்ற சீட்டாட்ட வகை வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
Croq-uet
புல்வெளி மரப்பந்தாட்டம் நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல் (வி.) புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
Football
உதை பந்து காற்பந்தாட்டம்.
Foursome
நால்வர்கொண்ட தொகுதி பக்கத்துக்கு இருவராக நால்வர் ஈடுபடும் குழிப்பந்தாட்டம் (பெ.) நான்கு கொண்ட நால்வர் பங்குபெறவேண்டிய.
Golf
குழிப்பந்தாட்டம் இருவராடும் பந்தாட்ட வகை (வினை) குழிப்பந்தாட்டமாடு.
Golf-club
குழிப்பந்தாட்ட மட்டை குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம் குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
Golf-course
குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம் குழிப்ப்நதாட்ட அரங்கம்.
Netball
வலைக்கூட்டுப் பந்தாட்டம் மேல்கட்டிய வலைத் தொங்கலுடைய வளையத்தினூடாகப் பந்துவிழும்படி ஆரம் பெண்டிர் பந்தாட்ட வகை.
Pall-mall
வளையப்பந்தாட்டம் நீண்டொடுங்கிய வழியில் தொங்கவிடப்பட்ட இபு வளையங்களின் ஊடாகப் பந்து செலுத்தப்படும் பந்தாட்ட வகை வளையப்பந்தாட்டத்திற்குரிய நீண்டொடுங்கிய சந்துவழி.
Partner
கூட்டாளி பங்காளி துணைவர் மனைவி கணவன் ஆடற்கூட்டாளி வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று (வினை.) இணை கூட்டு கூட்டாளியாயிரு.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Pills
மேடைக் கோற்பந்தாட்டம்.
Ping-pong
மேசை வரிப்பந்தாட்டம்.
Polo
செண்டாட்டம் குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
Professional
வாழ்க்கைத் தொழிலர் கலைத்தொழிலர் மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
Racket-et-press
பந்தாட்டமட்டைக்கூடு நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
Rackets
நாற்கட்டப் பந்தாட்டம் இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
Rally
திரளணி அணிமீட்சி புதுறனைப்பு புத்தூக்கப் பேறு வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி (வினை) மீடடணிதிரள் வந்து கூடு புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு புதுறனைப்புப் பெறு மீட்டுந தொடங்கு புத்தாற்றல் பெறு புத்துரங்கொள் நோய் நீங்கிப் புதுநலம் அடை புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை பெறு மயக்கந் தௌிவுறு உயிர்ப்பி மீட்டுயிர்பெறு.
Random Fonts
Tam Shakti 43
Download
View Count : 7923
Aavarangal
Download
View Count : 23713
Tab-Appar
Download
View Count : 12512
Thodiragam
Download
View Count : 15248
Elocot Kanchi
Download
View Count : 33088
Akruti TML2
Download
View Count : 8774
Tam Shakti 17
Download
View Count : 6662
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22871
Saraswathy Plain
Download
View Count : 11881
Bavani
Download
View Count : 24202
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website