Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பந்துகளை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alley
தோட்டப்பாதை சந்து குறுந்ததெருபந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Carom
மேடைக்கோல் பந்தாட்டத்தில் இரட்டை வெட்டு ஆட்டக்காரருடைய பந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளை இடித்தல்.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Croq-uet
புல்வெளி மரப்பந்தாட்டம் நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல் (வி.) புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
Four-ball
குழிப்பந்தாட்ட வகையில் நான்கு பந்துகளை வைத்துக்கொண்டு இருவருக்கெதிராக இருவர் ஆடும் ஆட்ட வகை.
Governor
ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -
Kiss
முத்தம் மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல் இனிப்புத் தின்பண்ட வகை (வினை) முத்தங்கொடு முத்தமிடு மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
Longstop
மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர் (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Pyramids
பதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Take-off
கேலிப்படம் நையாண்டிப்படம் நின்று குதிப்பதற்குரிய மேடு நின்று நீரில் குதித்தற்குரிய இடம் விமானம் ஓடி எழுவதற்குரிய இடம் விமானம் நிலத்திலிருந்து உயர்தல் பின்வாங்குதல் பின்னிடைவு பந்தாட்டத்தில் பிற பந்துகளை இயக்காது முட்டிமேற்செல்லும் பந்தடி.
Random Fonts
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11237
Kksblack
Download
View Count : 11090
Ganesha Bold
Download
View Count : 17528
Seliyan
Download
View Count : 13377
AndalTSC
Download
View Count : 6725
Tam Shakti 39
Download
View Count : 22061
GIST-TMOTChandra
Download
View Count : 26647
Sahaanaa
Download
View Count : 46406
Tab Shakti-9
Download
View Count : 29968
Mullai
Download
View Count : 41444
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website