English to Tamil Dictionary: பனிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avalanche
பனிச்சரிவு பனிப்பாறைச் சரிவு
Blizzard
பனிப்புயல் பனிச்சூறாவளி.
Blizzardly, Blizzardous
பனிப்புயல் போன்ற பனிச் சூறாவளி சார்ந்த.
Choctaw
கால்மாறு சறுக்காட்டம் பனிச்சறுக்கு விளையாட்டில் சறுக்கு கட்டத்தின் கோடியிலிருந்து கோடிக்கு எதிரெதிர்க் கால்களால் சறுக்கிச் சென்று மீளுதல்.
Christiania
பனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை.
Chute
மென்சரிவோடை சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு பனிச்சறுக்கு வழி.
Climbing-iron
மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Distanceless
மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Lathe-bed
கடைசல் பிடிக்கும் பொறியின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பனிச்சட்டம்.
Loop
கண்ணி கயிற்று மடிப்பு வளையம் கொளுவி உலோகக் கம்பிகளின் மடிகிளை பிரிந்துசேருங் கிளை மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம் (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு மடிப்பு வளையமிடு கொக்கிபோல் வளையச்செய் கொக்கிபோல் வளை கொளுவு வளைந்துமடி சடைமடி புனைவி சூழ் சூழ்ந்துபற்று வளையங்களால் இணை கொளுவியால் பொருத்து.
Nunatak
கிரீன்லாந்தில் பனிச் சமவெளியிடைத் தனிநெடும்பாறை.
Persimmon
சீமைப் பனிச்சை
Pigtail
மெல்லிய புகையிலைச்சுருள் தொங்குமயிர்ப்பின்னல் சடைப்பின்னல் பனிச்சை.
Raves
செருகுதட்டி வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
Reindeer
பனிச்சறுக்கு வண்டிக் கலைமான் வகை.
Ringlet
சிறுமோதிரம் காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம் மோதிரவடிவ அடையாளம் பனிச்சை மயிர்ச்சுருள்.
Rink
பனிக்கல் சறுக்காட்டத் திடல் பனிச்சறுக்காட்டக் களம் (வினை) உள மிதியடியுல்ன் பனிப்பரப்பில் வழுக்கியோடு.
Serpentine
அடர்பச்சை நிறப் பாறை வகை வண்ணப்பாறை வகை பாம்புவண்ண மெருகுக் கல் பனிச்சறுக்கு விளையாட்டு வகையில் உருமாறிய சறுக்கு தட நௌிவரை (பெ.) பாம்பிற்குரிய பாம்பு போன்ற நௌிகிற வளைய வளையச்சுற்றுகிற வளைந்து வளைந்து செல்கிற சூழ்ச்சி இயல்புடைய நயவஞ்சகமான (வினை.) வளைந்து வளைந்து செல் அலைந்து திரி.
Slalom
தடங்கல் பனிச்சரிவாட்டம் இடைத்தடைகள் மூலம் நெறி ஓழுங்குபடுத்தப்பட்ட கீழ்நோக்கிய சரிவான பனிச்சறுக்காட்டக் கேளிக்கை தடங்கல் படகுப்போட்டிப்பந்தயம்.
Sled
சிறு பனிச் சரக்குகலம் சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி (வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல் சறுக்குகலத்திற் செல்.
Sledge
பனிச்சறுக்கூர்தி சறுக்குகலம் சரக்குக்கொண்டுசெல்லும் நிலச்சறுக்கிழுப்பு வண்டி (வினை.) பனிச்சறுக்கூர்தியிற் செல் பனிச்சறுக்கூர்தியிற் பயணஞ் செய் சறுக்குகலத்திற் கொண்டு செல்.
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12494
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24642
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8140
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5858
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12685
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65590
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40095
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10990
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15149
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13200

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close