English to Tamil Dictionary: பயனற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abject
இழிவானவெறுக்கத்தக்கபயனற்றகீழானதரங்குறைந்தகீழான நிலைதாழ்வு இழிவு இழிந்த நிலைmeandespicableworthlessbasedegradedabjection abjectness (n.)degradationabasement abjectly (adv.)
Abort
கருசிதைவுறுதோல்விகருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்;காலத்துக்கு முன் பிறந்தவீணானதோல்வியுற்றபயனற்றபயனற்ற முறையில்காய்விழுஉரியகாலத்துக்கு முன் ஈனு.miscarryabortion (n.)failurepremature deliveryabortive a.born untimelyvainunsuccessfulfruitlessabortively (adv.) in an abortive mannerabortiveness (n.)
Abort
கருசிதைவுறுதோல்விகருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்;காலத்துக்கு முன் பிறந்தவீணானதோல்வியுற்றபயனற்றபயனற்ற முறையில்காய்விழுஉரியகாலத்துக்கு முன் ஈனு.miscarryabortion (n.)failurepremature deliveryabortive a.born untimelyvainunsuccessfulfruitlessabortively (adv.) in an abortive mannerabortiveness (n.)
Avoid
தவிர் விலக்கு தப்பிச்செல் தட்டிக்கழி (சட்.) பயனற்றதாக்கு.
Caducity
நிலையாமை மூப்பு தளர்ச்சி பயனற்று வீழ்தல் நழுவுதல் காலக்கழிவு.
Cast-off
கழிபொருள் பயனற்றதென ஒதுக்கி எறியப்பட்ட பொருள் (பெ.) தூக்கி எறியப்பட்ட ஒதுக்கப்பட்ட.
Chick-pea
சணகம் பயனற்றினத்தின் வகை.
Chickling, Chickling Vetch
பயனற்றினத்தின் வகை.
Cipher
சுழி சுன்னம் இன்மைக்குறி தான வெறுமைக்குறி பயனற்றது பயனற்றவர் மதிப்பு ஏதுமற்றவர் முக்கியத்துவமற்ற ஆள் அரபு இலக்கம் அரபுக்குறியீடு பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு சொற்குறி புரியா எழுத்து மறைகுறியீடு குறிப்பெழுத்து மறை திறவு இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி (வி.) கணக்குச் செய் கணக்கீடு திட்டம் செய் மறை எழுத்தாக்கு மறைகுறியீடாக எழுது கணி திட்டமிடு இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
Cipher
சுழி சுன்னம் இன்மைக்குறி தான வெறுமைக்குறி பயனற்றது பயனற்றவர் மதிப்பு ஏதுமற்றவர் முக்கியத்துவமற்ற ஆள் அரபு இலக்கம் அரபுக்குறியீடு பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு சொற்குறி புரியா எழுத்து மறைகுறியீடு குறிப்பெழுத்து மறை திறவு இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி (வி.) கணக்குச் செய் கணக்கீடு திட்டம் செய் மறை எழுத்தாக்கு மறைகுறியீடாக எழுது கணி திட்டமிடு இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
Companion
தோழன் உடனிருப்பவன் நண்பன் கூட்டாளி உயர்நிலைப்பணியாள் ஆள் பயனற்றவன் ஓர் அமைப்பின் உறுப்பினர் சோடியில் ஒன்று (பெ.) கூடச் செல்கின்ற தோழன் தன்மையான (வி.) சேர்ந்து செல் உடனியங்கு.
Destroy
அழி நிலைகுலை தப்ர் இடித்துத்தள்ளு பயனற்றதாக்கு இல்லாதாக்கு ஒழி செல்லுபடி இல்லாதாக்கு கொல்லு.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Duffer
திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
Frivol
சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு சிறுபிள்ளைத்தனமாயிரு விளையாட்டாயிரு மடத்தனமாகப் பணம் வீணாக்கு காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Idle
சோம்பலான மடிமைவாய்ந்த சோம்பியிருக்கிற முயற்சியற்ற செயல்விருப்பமற்ற வேலையில்லாத விளைவற்ற பயனற்ற வீணான செயல்வகையில் ஆதாரமற்ற (வினை) சோம்பியிரு வீண்காங்கழி பயனற்றவகையில் பொழுதைப்போக்கு இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
Invalidate
சட்டப்படி செல்லாததாக்கு பயனற்றதாக்கு வெறுமையாக்கு.
Mutilate
உறுப்புக்குறை முடமாக்கு உருக்கெடு உருச்சிதை வெட்டிக்குறை உறுப்பைப் பயனற்றதாக்கு நுற்பகுதிகளை நீக்கி குறைப்பட்டதாக்கு.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Neutralize
மட்டுப்படுத்து முனைப்பழி மாறான விளைவால் பயனற்றதாக்கு ஈடுகட்டு சரிக்கட்டு இட வகையில் போர் எல்லையிலிருந்து விலக்கிவை.
Nullify
பயனற்றுப் போகச்செய் செல்லுபடியற்றதாக்கு தள்ளுபடி செய் முனைப்பழி ஆற்றல்கெடு.
Overpower
கீழடக்கு அடக்கி ஆட்கொள்ளு மிகை ஆற்றலால் பயனற்றதாக்கு விஞ்சிய ஆற்றலுடையதாயிரு தடுக்கமுடியாததாக்கு.
Refuse
கழிவு குப்பை மலம் (பெயரடை) கழிகடையான பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட.
Sabotage
நாசவேலை அழிவுப்பணி (வினை.) அழிவுவேலை செய் நாசவேலை புரி அழி பயனற்றதாக்கு.
Spike
கதிர்முனை கூர்முனை முனைக்கதிர் இரும்புமுள் தண்டவாள ஆணி தடித்த பெரிய ஆணி நறுமணப் பூஞ்செடி வகை (தாவ.) குலைக்கதிர் கதிர்க்குலையுடன் கூடிய சினை கதிரிளங்கொப்பு (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர் (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு இரும்புமுட்கள் அமைத்துக் கொடு குழாய்ப்பொருத்து முனையினால் இணை கூர்முனையினாற் குத்து குத்தித் துளை பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு பயனற்றதாகச் செய்.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15157
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20981
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6438
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10165
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7955
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10561
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10050
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17856
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17907
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close