English to Tamil Dictionary: பயனுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Betony
பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
Commodity
பயனுடைய பொருள் சரக்கு விளைபொருள்.
Cryolite
பனிக்கல் கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Effectual
விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள திட்ப உறுதியான முடிவான பயனுடைய நேர்பயனுடைய.
Generative
மகப்பேறு சார்ந்த உண்டாக்கவல்ல பயனுடைய பிறப்புக்குரிய இனப்பெருக்கத்துக்குரிய.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Potency
ஆற்றல் பயனுடைமை செல்வாக்கு நிறைந்தவர்.
Serviceable
பயன்படத்தக்க பயனுடைய பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள பணிசெய்யக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
Shoe
அடிபுதையரணம் புதையடி குதிரை இலாடம் மிதியடிபோன்ற பொருள் புதைமிதி போன்ற பயனுடைய உறுப்பு கைத்தடியின் பூண் உராய்வு தடைக்கட்டை சக்கரத் தடுக்கின் தொடுகட்டை சக்கர உதைகட்டை ஊர்திகளின் மின்வாங்கு கட்டை (வினை.) இலாடமடி பூணிடு புதைமிதி பொருத்து.
Skills
(அரு.) பயனுடையதாயிருக்கிறது.
Subservience
கருவிப்பயனுடைமை கருவிமட்டான பயனுடைமை கெஞ்சுநிலை அடிமைநிலை அடிவருடிப்பண்பு.
Substantial
பொருண்மையுடைய பொருளியலான சடமான பிழம்புருவான திடப்பொருளான கெட்டியான செறிவான கருத்துள்ள தடித்த வலிமையான நொய்தாகாத உறுதியான நீடித்துழைக்கக்கூடிய வாணிகத்துறையில் கட்டுறுதியான மெய்யான உள்ளபடியாயிருக்கிற பொய்த்தோற்றமல்லாத அனுபவபூர்வமான செயல்துறையில் கண்ட பயனுடைய சாரமான முக்கியமான உண்மையான முக்கியத்துவம் சார்ந்த மெய்ம்மதிப்புடைய மெய்த்தகுதி வாய்ந்த பெரும்பகுதியான உருப்படியான கணிசமான போதியஅளவான சொத்துடைய போதிய செல்வமுள்ள.
To Take Advantage Of.
பயனுடையதாக்கிக்கொள் மெட்டுக்கடந்து பயன்படுத்திக்கொள்.
Turn Of Good Account
பயனுடைய தாக்கிக்கொள்.
Uberty
படுபயனுடைமை செழிப்பு.
Unsfully
பயனுடையதாக வீணாக்காமல்.
Useful
பயன்தருவதான பயனுடைய.that can be used
Usefulness
பயனுடைமை.
Utilitarianism
பயனெறிமுறைக் கோட்பாடு நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
Utility
பயனுடைமை பயனோக்கம் பயனோக்கப்பண்பு பயனுடைய செய்தி (பெ.) பயனோக்கிய பயனோக்கிச் செய்யப்பட்ட பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட நடைமுறைப் பயனுடைய.
Utility
பயனுடைமை பயனோக்கம் பயனோக்கப்பண்பு பயனுடைய செய்தி (பெ.) பயனோக்கிய பயனோக்கிச் செய்யப்பட்ட பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட நடைமுறைப் பயனுடைய.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14835
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22070
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18888
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22686
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18013
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234360
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11028
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13654
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13185
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close