Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பயன்படும
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abacus
calculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
Ablugion
கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
Abuse
திட்டுவைதுரைதவறாகப் பயன்படுத்துபழி கூறுஅவமதிபழி தூற்றுஅவ தூறாகப் பேசு, நிந்திகட்டுமீறுதிட்டுதல்வசவு.rebukevituperateuse wronglyreprovemaltreatmalignrevileviolate(n.) rebukevituperation
Accoutre
போரணி, போர்க்கோலம்இராணுவ உடைகள்ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள்.accoutrement (n.)accoutrements (n. pl.) military costumesoldier's equipment excluding clothes and weapons
Acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.colourless liquid used as a solvent
Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Alienation
உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Ambidexterity
இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
Ambidexterous, Ambidextra, Ambidextrous
இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Analogise
ஒப்புமைப்படுத்திக் காட்டு ஒப்புமை மூலம் விளக்கு உவமை பயன்படுத்து ஒப்பாயிரு ஒத்திசை.
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Anelica
சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Antiodontalgic
பல்வவி தடுக்கும் மருந்து (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Appliance
பயன்படுத்துதல் துணைக்கருவி சாதனம்.
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Applicatory
பயன்படுத்தக்கூடிய.
Apply
இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
Apply Filter
வடிக்கட்டி பயன்படுத்து
Applying
பயன்படுத்தல்
Random Fonts
Tab-Kamban
Download
View Count : 29487
Kaanada
Download
View Count : 13911
TAU_Elango_Kabini
Download
View Count : 9932
Thanjavu
Download
View Count : 12785
Ganesha Bold
Download
View Count : 17531
Tab-Appar
Download
View Count : 12512
Tab Shakti 8
Download
View Count : 9636
Tam Shakti 13
Download
View Count : 19723
TAU_Elango_Sankara
Download
View Count : 12094
Sundaram-0821
Download
View Count : 16520
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website