English to Tamil Dictionary: பயற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ala
(தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி பயற்றினத்தில் பக்க இதழ் காம்பலகு (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Astragalus
கணைக்கால் எபு பயற்றினச்செடி.
Bacterioid, Bacteroid
பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை ஒட்டுயிர் நுண்மம்.
Carina
தோணி அகட்டு வரை (தாவ.) பயற்றினத்தில் அடியிதழ்கள் இரண்டிணைந்துண்டான தோணி வடிவான மலர் வடிவம்.
Chicken-pox
சின்னம்மை தட்டம்மை பயற்றம்மை.
Dal
துவரை துவரம் பருப்பு பயற்றின வகை.
Earth-nut
தின்பதற்குரிய கிழங்கினையுடைய கோரைப்புல் வகை தின்னத்தக்க கிழங்கு வகை பயற்றினச் செடி வகை.
Earth-pea
பயற்றினச் செடிவகை.
Fenugreek
வெந்தயம் குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை.
Fenugreek
வெந்தயம் குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை.
Legume, Legumen
பயற்றின நெற்று பயற்றங்காய் உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.
Leguminous
பயற்றினஞ் சார்ந்த பயற்றினம் போன்ற பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய.
Mesquit, Mesquit-grass
வட அமெரிக்க பயற்றின மரவகை.
Mesquite-grass, Mesquit-grass
வட அமெரிக்க பயற்றின மரத்தின் அருகே வளரும் புல்வகை.
Pea
பயறு பட்டாணி பயற்றினம் பயற்றுச்செடி பயற்றினச் செடி.
Pease-cod
பயற்று நெற்று.
Pease-pudding
பயற்று மாப்பண்ணிய வகை.
Pox
அம்மை பெரியம்மை பயற்றம்மை கோவைசூரி (பே-வ) கிரந்தி நோய்.
Sainfoin
விலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை.
Varicella
தட்டம்மை பயற்றம்மை.
Varicelloid
பயற்றம்மை போன்ற.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16047
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9086
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12760
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49968
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15251
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20036
Amma Bangla Font
Amma
Download
View Count : 53130
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11111
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22844
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12947

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close