Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பயின்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alma Mater
அருளன்னை அற்புத்தாய் பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Etymologize
அடிச்சொல் வரலாறு கொடு சொல்லிலக் கணம் காட்டு சொல் வரலாறு உய்த்தறிவி சொல் வரலாறு பயின்றாராய்.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Graeco-roman
பண்டைய கிரீஸ்-ரோம் நாடுகள் சார்ந்த ரோம ஆதிக்கத்தின்கீழ்த் தொடர்ந்து பயின்ற கிரேக்க கலைப்பாணிக்குரிய.
Grecian
கிரேக்க நாட்டினர் கிரேக்க மொழி இலக்கிய அறிஞர் கிரேகக மொழி இலக்கிய மாணவர் கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர் கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர் (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த கிரேக்க சிற்பக்கலை சார்ந்த கிரேக்க முகவெட்டுடைய கிரேக்க மரபு பின்பற்றிய கிரேக்க பாணி பின்பற்றுகிற.
Investerate
நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட வேரூன்றிய நாட்பட்ட மாறாத அசைக்கமுடியாத.
Learn
புதிதாகக் கற்றுக்கொள் கற்றுணர் படித்தறி போதனை பெறு மனத்திற் பதிய வைத்துக்கொள் உருப்போட்டுக் கைவரப் பெறு பயின்று திறம் கைவரப்பெனறு அனுபவத்தால் அறி கேள்விப்படு கேள்வியால் தெரிய வரப்பெறு கற்றுக்கொடு.
Luff
பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி (வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Sophisticated
சொற்புரட்டான வாதப்புரட்டான நடைமுறை அறிவடிப்படையான உலகியலாரவாரப்பண்பு பயின்றி சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற உருட்டுப்புரட்டுத் தெரிந்த இயல்பௌிமை கைவிட்ட சூதுதெரிந்த.
Starboard
(கப்.) வலப்பக்கம் கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம் (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
Steerage-way
பயின்கட்டை செயற்படுவதற்கு வேண்டிய கப்பலின் குறைந்த அளவு வேகம்.
Stooge
கோமாளியின் உடந்தையாள் நகைச்சுவை நடிகர் கேலிக்கு இலக்கானவர் துணையாள் உடந்தையாள் இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர் இழிவானகையாள் கைக்கருவியாள் உட்கை ஆள் விமான மோட்டப்பயின்று வருபவர் (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
Thoroughbred
உயர்தரப் பயிற்சியின விலங்கு சாதிக்குதிரை உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை தூய மரபு வழியினர் அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர் (பெயரடை) தூய இனமரபு சார்ந்த அடங்கா வெறியார்வமிக்க தளரா ஊக்கமுடைய.
Tiller-chain
பயின்தளை சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி.
Tiller-rope
பயின்கயிறு சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு.
Trick
பொறி சூழ்ச்சி மோசடி ஏற்பாடு வஞ்சகச்செயல் தனிக் கைத்திறம் தனிப்பண்புத்திறம் சிறப்பியல்பு கலை இலக்கியத் தனிப்பாங்கு தனியில்புப் பழக்கம் குறும்புச் செய்கை அறிவிலாச் செயல் அவமதிப்புத் தருகிற நடத்தை நையாண்டி விளையாட்டு பொறிச் செயல் போலிச் செயல் பொறி நுட்பம் மாயத்தோற்றம் ஆட்டச் சுற்று முறை சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம் சுற்றாட்டச் சீட்டு சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண் (கப்) பயின்முறை சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம் (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த போரலியான மேதாசடி செய்வதற்கான சுளு வழியான சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான (வினை) பொறி செய் சூழ்ச்சிசெய் மோசடிசெய்து ஏன்ற்று மோசஞ் செய் வஞ்சி பொருள் இழக்கச்செய்து ஏமாற வை குழப்பமமைவி தோல்வியுறுவி எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய் மனக் கசப்பூட்டு எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய் குறும்புச் சேட்டைகள் செய் பொறியணி செய் நயத்திற ஒப்பனை செய் கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு.
Use
பயன்பயன்பாடுபயன்படுத்து நிலைஉபயோகம்பயனீடுபயன்தருநிலைஉபகாரம்துணையுதவிபயன்வாய்ப்புகையாடல்கையாட்சி வாய்ப்புகருவி வாய்ப்புதனிப் பயன்கூறுபிரயோஜனம்நீடுமரபுபழக்கம்செயல்மரபுவழக்கம்வழக்காறுநடைமுறைவழங்குதிறம்செயலாட்சித்திறம்(சட்.) வழங்குரிமை(வினை.) வழங்குபயன்படுத்துகருவியாகக் கையாளுகுறித்த பயன் கொள்ளுநடைமுறையில் கையாமளுமூலப்பொருளாகப் பயன்படுத்திக் கொள்செலவழித்துப் பயனீடு கொள்கருவியாகக் கையாடுசெலயாட்சி செய்இயக்கியாளுபயன்படுத்தும் வாய்ப்புப்பெறுமேற்கொள்ளுவழக்கமாக நடத்துவழக்கமுறையில் நடந்து கொள்ளுபயின்ற பழக்கப்படுத்து.
Random Fonts
Rasigapria PC
Download
View Count : 10104
Nirmala
Download
View Count : 94394
KavipPriya
Download
View Count : 17468
Sindhubairavi
Download
View Count : 14059
Moderntamil
Download
View Count : 28088
Noto Sans Tamil
Download
View Count : 234432
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13489
TAU_Elango_Panchali
Download
View Count : 34797
TAU_Elango_Marutham
Download
View Count : 65352
LT-ET-Ramya
Download
View Count : 183241
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website