Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பயிலும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beach-la-mar
தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம்.
Botanist
தாவரவியல் நுல் பயிலும் மாணவர் தாவரவியல் வல்லுநர்.
Bursar
பொருளாளர் ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர் நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Bush-pilot
மக்கள் வாழாப் பகுதிகள் வழி பயிலும்விமானி.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Daltonism
டால்டன் கல்வித்திட்டம் மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
Dantean
தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க.
Day-scholar
வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர்.
Geneticist
மரபுவழிப் பண்பியல் பயிலும் மாணவர்.
Oppidan
நகரத்தினர் ஈட்டன் கல்லுரி இல்லத்தில் தங்காது நகர உணவுவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவர் (பெயரடை) நகரஞ் சார்ந்த.
Shakespearian, Shakesperian
ஆங்கிலக்கலைஞர் ஷேக்ஸ்பியரின் கவிதைத் திறனாய்வாளர் ஷேக்ஸ்பியர் கவிதைபயிலும் மாணவர் (பெ.) ஷேக்ஸ்பியருக்குரிய ஷேக்ஸ்பியரின் பாணியைப் பின்பற்றிய.
Shaman
மந்திர சூனிய மதகுரு சைபீரிய மக்களிடையே மந்திர சூனியம் பயிலும் மதகுரு.
Random Fonts
TBoomiH
Download
View Count : 13382
TneriTSC
Download
View Count : 6471
Tam Pattinathar
Download
View Count : 20637
Thurikai
Download
View Count : 13823
Mullai
Download
View Count : 41419
Tam Kamala
Download
View Count : 16707
NuwaraEliya
Download
View Count : 7950
Sundaram-2865
Download
View Count : 21588
TAU_Elango_Themmangu
Download
View Count : 9416
Kamalam
Download
View Count : 20723
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website