Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பரப்பும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Areal Eruption
பரப்புமிழ்வு
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Broadcaster
ஒலிபரப்பி வானொலி ஒலிபரப்புக்கருவி செய்தி பரப்புபவர் விதைபரப்பும் கருவி விதை தௌிப்பவர்.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Cuckoo-spit, Cuckoo-spittle
பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Dittany
நெடி பரப்பும் இலைகளுடன் ஆவி நெய் அளிக்கும் பூண்டுவகை நாரத்தை இனச் செடிவகை.
Face
முகம் முகத்தோற்றம் முகமாறுபாடு முகபாவம் பார்வை முகப்பு முன்புறம் முன்பகுதி மணிப்பொறிமுகப்பு பாறை பிளப்பு முகம் ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம் சுரங்கவாயில் வெட்டுவாய் வெட்டுக் கருவியின் முனை மணிக்கல்லின் பட்டைமுகம் குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம் புற அமைப்பு புறத்தோற்றம் பரப்பு மேற்பரப்பு பிழம்புருவின் பக்கத்தளம் அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி துணிச்சல் துடுக்குத்தனம் (வினை) முன்னிலைப்படு எதிர்ப்படு சந்தி பார் எதிராக நில் தடுத்து நில் வீரத்துடன் தாங்கு உறுதியாயிரு திறமையுடன் நின்று சமாளி முகம்திருப்பு முப்ம் திரும்பு நோக்கியிரு நோக்கித்திருப்பு நோக்கித்திரும்பு நேராயிரு எதிர்ப்புறமாயிரு சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு முன்னே திரையாயமை முகப்பாயமை மேலுறையிடு மேற்பூச்சிடு பரப்புமீது ஒப்பனை செய் விளிம்புசித்தரி விளிம்பு இணை.
Geissler Tube
மின்னோட்டம் கடந்து செல்லும்போது வெள்ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
Hidden Surface
ஒளிப்புப் பரப்புமறைநிலைப் பரப்பு
Leprosy
தொழுநோய் குட்டம் ஒழுக்கக்கேடு நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
Luminary
ஒளிப்பிழம்பு ஒளிபரப்பும் பொருள் ஒளிக்கோணம் புகழ்சான்றவர் ஆன்றோர் அறிவு மேதை ஆன்மிக வழிகாட்டி தலைமைப் பெருந்தகை.
Megaphone
நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம் ஒலிபெருக்கி (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி.
Methodism
கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி.
Methodistic, Methodistical
கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற.
Minelayer
கடற்கண்ணி பரப்பும் கப்பல் கடலிலர் சுரங்க வெடிபரப்பும் வானுர்தி.
Miner
சுரங்கத் தொழிலாளி சுரங்கவெடி பரப்பும் படை.
Organ
உறுப்பு அங்கம் உள்ளுறுப்பு கருவி சாதனம் கருத்துப்பரப்பும் வாயில் கொள்கை பரப்புக்கருவி குரலமைவு சாரீரம் இசைக்கருவி. இசைப்பேழை சுரமண்டடலம். இசைப்பேழையுறுப்பு இசைப்பெட்டி.
Planimeter
பரப்புமானி
Planimeter
பரப்புமானி
Sand
மணல் (பே-வ) மனவுறுதி செயல்திட்பம்(பெ.) மணலாலான மணலடங்கிய மணற்பாங்கான மணலின் இயல்புடைய (வினை.) மணல் தூவு மணல்பரப்புமணலுட்புதை மணலால் மெருகூட்டு.
Semination
(தாவ.) செடியினம் விதைபரப்பும் முறை செடியினத்தின் வித்துப்பரவும் வகை விதைப்பரவுதல்.
Spinozism
அடிமூல ஒருமைக் கோட்பாடு பல்லுயிரும் தன் பல்வேறுபாடாகக் கொண்டு அவற்றின் பரப்பும் நினைவுத் திறங்களும் தன் பண்புகளாகவுடைய ஓர் எல்லையிலாப் பொருளே இயலுலகின் மூலம் என்ற ஸ்பைனோசா (1632-16ஹ்ஹ்) என்னும் ஸ்பானிய யூத அறிஞரின் கொள்கை.
Star-jelly
களிப்பாசி குழம்பு போன்ற பசைப்பண்புடைய இழைத்துய்கள் பரப்பும் பசுநீலப் பாசிவகை.
Supernatation
புறப்பரப்புமிதப்பு நீர்மநெகிழ்ம மேல்நிலை தளமிதப்பு.
Random Fonts
TAU_Elango_Rathnam
Download
View Count : 8387
TBoomi
Download
View Count : 9466
TSCVerdana
Download
View Count : 20722
Sindhubairavi
Download
View Count : 14067
Tam Shakti 16
Download
View Count : 32461
Hamsathvani
Download
View Count : 11261
Sindhu
Download
View Count : 31071
Kamaas
Download
View Count : 16620
Silapam Plain
Download
View Count : 11337
Sathayam
Download
View Count : 19807
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website