English to Tamil Dictionary: பரவச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Ecstasy
மெய்மறந்த மகிழ்ச்சி களிவெறி ஆனந்த பரவசம் கவிதை வெறி கற்பனைவெறி (மரு.) ஒருமை வெறி நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
Ecstatic
மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர் மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு (பெ.) கழிமகிழ்தவுக்குரிய பேருவகைக்குட்பட்ட மிகுகளிப்புண்டாக்குகிற பரவசமாகிற.
Entrance
நுழைவு மேடைக்கு வருதல் நுழைவுரிமை வாயில் புகுவழி தொடக்கம் (வினை) பரவசப்படுத்து பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு மெய்மறக்கச்செய்.
Entrance
நுழைவு மேடைக்கு வருதல் நுழைவுரிமை வாயில் புகுவழி தொடக்கம் (வினை) பரவசப்படுத்து பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு மெய்மறக்கச்செய்.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Imbue
சாயம்தோய்வி ஊறிச்செறியவை ஊடுருவி பரவச்செய் உள்நின்று இயங்குவி ஊக்குவி.
Infiltrate
இறு வடித்தெடு கசிந்து வடியப்பண்ணு கசிந்து பரவச்செய் கசிந்துவடி ஊடுருவிப்பரவு.
Orgasm
உணர்ச்சித் துடிதுடிப்பு புணர்ச்சியிடைத் துடிப்பு புணர்ச்சிப் பரவசநிலை.
Publish
வெளியிடு புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய் பலவிடங்களிலும் பரவச்செய் அறிக்கையிட்டுப் பரப்பு முறைப்படி அறிவி விளம்பரஞ்செய் திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
Radiate
விரிந்து செல் கதிர்களையுடைய ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய (வினை) ஒளிக்கதிர்களை வீசு. வெப்பக்கதிர்களைப் பரப்பு எறட்டு ஒளி வகையில் சூழ்ந்து பரவு வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல் மின்காந்த அலைகளைப் பரப்பு மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல் மைய இடத்தினின்று புறமாக வீசு உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
Rapture
கழிபேருவகை ஆனந்தப்பரவசம் (இறை) பிறிதிடம் உய்த்ல் துறக்கத்து உய்த்தல்.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Transfuse
கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல ஊடு கலக்கச் செய் ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய் பறிது குருதியூட்டு பிறர் குருதியேற்று. ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து குருதி நிர்மமேற்று குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய் ஊடுபடர்வி ஊடுருவிப் பரவச் செய் பண்பூட்டு பண்பு படர்வி படர்வித்துப் பண்புமயமாகச் செய்.
Random Fonts
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13052
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6652
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6446
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21087
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12757
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8388
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183165
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14198
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39365
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17440

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close