English to Tamil Dictionary: பரவவிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Canard
(பிர.) புரளி பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி.
Diffuse
பரவலான எங்கும் பரவவிடப்பட்ட செறிவற்ற தளர்வான பொருட் செறிவில்லாத வெற்று விரிவுமிக்க (வினை) எங்கும் பரப்பு பரவலாக்க சிதறலாக்க லாகு செறிவு தளர்த்து செறிவு தளர்வுற. (இய) நீராளமாக்கு. நீர்மத்தில் கலந்து பரப்பு நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு ஆவியில் கலந்து பரவு.
Disseminate
பரவலாக விதை எங்கும் தூவு பரப்பு நாற்றிசையிலும் பரவவிடு (பெயரடை) சிதறிய பரவிய.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Infuse
உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு.
Infusion
ஊற்றல் புகுந்து பரவவிடல் அறிவு புகட்டல் ஊறிக் கலத்தல் அகத்தூண்டுதல் உள்ளுயிர்ப்பண்பு ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல் சேர்க்கப்பட்ட கலவைக்கூறு கரைசல் உயரிச்சாறு வடிசாறு வடிசாற்றுத்தேறல் சாற்றுக்கூறு.
Instillation
சிறிதுசிறிதாக வடித்தல் அறிவு புகட்டுதல் உள்ளத்தில் பண்பு பரவவிடுதல் புகட்டப்பட்ட பண்பு.
Malleus
காதின் சுத்தி எலும்பு காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
Retail
சில்லறை விற்பனை சில்லறை வாணிகம் (பெயரடை) விற்பனை வகையில் சில்லறையான வாணிக வகையில் சில்லறையான சில்லறை விற்பனை செய்கிற சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட சில்லறை வாணிகத்தொடடிர்புடைய (வினை) சில்லறையாக விற்பனைசெய் தனித்தனியாக விவரங்கூறு செய்தி வகையில் பரப்பு செய்தி வகையில் பரப்பு செய்தி பரவவிடு பலரிடங்கூறு (வினையடை) சில்லறையாக.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Sympathetic
பரிவதிர்வுத் தொகுதி ஒப்பியைவதிர்வு மண்டலம் உடனதிர்வு நரம்பு பைங்கணர் வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர் (பெ.) ஒத்துணர்வுக்குரிய ஒத்துணர்வுடைய ஒத்துணர்வு காரணமான ஒத்துணர்வு தூண்டக்கூடிய பரிவிரக்கஞ் சார்ந்த பரிவிரக்கமுடைய பரிவிரக்கந் தூண்டுகிற பரிவிரக்கங்காட்டுகிற பரிவிரக்கங் குறித்த பரிவிரக்கந் தெரிவிக்கிற பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற உணர்வலையால் தூண்டப்பட்ட உணர்வதிர்வலை தூண்டுகிற உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற வாசகர் உளந் தொடுகிற பரிவதிர்வு சார்ந்த உடனதிர்வியைபுடைய உடனதிர்வொலியுடைய.
Whisper
குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்காதுக்குள் சொல்லுதல்
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17445
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12364
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7587
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12418
Barani Bangla Font
Barani
Download
View Count : 43690
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43006
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79254
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65602
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7089

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close