English to Tamil Dictionary: பரவுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bush-telegraph
செய்திவிரைந்து அலர்பரவுதல்.
Carcinomatosis
உடலில் புற்றுநோய் பரவுதல்.
Convection
உகைப்பு வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல் (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Diffusion
பரப்புதல் சிதறடித்தல் பரவுதல் சிதறலுறல் விரிவுறுதல் விரிவகற்சி கலந்தூடு பரவுதல் விரவிப் பரவுதல் விரவிப்பரவுதல் விரவி ஒன்றுபடுதல்.
Diffusion
ஊடுபரவல் கசிந்து பரவுதல்ஊடுபாய்வு ஊடுபரவல்
Dispersal
பரவுதல்
Dispersion
கலைந்து பரவுதல்
Dispersion
கலைந்து பரவுதல்
Distribution
பகிர்வு பரவுதல்
Entomophily
பூச்சிகளால் மகரந்தம் பரவுதல்.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.

Infiltration
இறுத்தல் வடித்தல் இறுப்புமுறை வடிப்புமுறை ஊடுபரவல் படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல் இறுத்தமண்டி வடிநீர்ப்படிவம் இறுத்தலுக்குரிய பொருள் படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
Infiltration
தோய்ந்து பரவுதல் உள்ளோட்டம்

Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Osmotic Phenomena
சவ்வூடு பரவுதல்
Radiation
ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு வெப்பஅலை பரவுதல் கதிர்கள் சூழந்து பாவுதல் அலை பரப்பப்படுவது மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல் ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
Semination
(தாவ.) செடியினம் விதைபரப்பும் முறை செடியினத்தின் வித்துப்பரவும் வகை விதைப்பரவுதல்.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.

Stink-trap
முடையடைப்பு சாக்கடைப் புழையிலிருந்து முடைநாற்றம் பரவுதல் தடுக்கும் அமைவு.
Systemic Spread
ஊடுருவிப்பரவுதல்
Thrill
சிலிர்ப்பு புளகாங்கித உணர்ச்சி கிளர்ச்சி அலை நரம்புத்துடிப்பதிர்வு (மரு) நாடி அசைவதிர்வு (இழி) உணர்வார்வக் கதை (வினை) சிலிர்ப்பூட்டு புளகாங்கிதங்கொள் உவ்ர்ச்சியதிர்வலை பரப்பு உணர்வலைக் கிளர்ச்சியுறு நாடி நரம்புளர்வுறுத்து துடிப்பதிர்வுறு எழுச்சியூட்டி கிளர்ச்சியுறுவி கிளர்ச்சிகொள் உணர்ச்சி வகையில் அணு அணுவாகப் பரவுதலுறு அச்சம் முதலிய உணர்ச்சிகளால் உளநடுக்குறு உள்விதிர்விதிர்ப்புறு.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13833
Amma Bangla Font
Amma
Download
View Count : 53129
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21892
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93351
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22806
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8378
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6250
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9459
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9945
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10897

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close