English to Tamil Dictionary: பரிகார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amends
ஈடு கழுவாய் பரிகாரம்.
Expiation
கழுவாய் செய்தல் ஈடுசெய்யும் முறை ஈடுதீர்வு நிவர்த்திப்பு பரிகாரம்.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Piacular
கழுவாய் இயல்புடைய பரிகாரமான.
Ransom
மீட்டுப்பணம் பிணையமீட்பு போர்க்கைதியின் காவல்மீட்பு உரிமைவிலை கொள்ளை வரி தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு கழுவாய் பரிகாரம் பெருந்தொகை கொள்ளைவிலை (வினை) மீட்டுப்பெறு கழுவாய் தேடு எதிரீடுசெய் பரிடிசகாரந்தேடு மீட்பபுப்பணம் பெற்று விடுவி விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு விடுதலைப் பணங்கோரு சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு உரிமையை விலைகொடுததுவாங்கு.
Redemption
மீட்பு இயேசுநாதரின் பழி தடுத்தாளுந் திறம் இடர்காத்தளிக்குஞ் செய்தி உரிமை விலைப்பணம் கழுவாய் பரிகாரம்.
Remedial
இழப்பீடு செய்யவல்ல பரிகார நோக்கங் கொண்ட.
Remediless
தீர்வற்ற பரிகாரமில்லாத குணப்படுத்த முடியாத.
Remedy
தீர்வு பரிகாரம் நோய்தீர்க்கும் மருந்து நோய் நீக்க வகை ஈடுசெய்தல் சட்டவாயிலான இழப்பீடு நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு (வினை) குணப்படுத்து திருத்து சீர்ப்படுத்து பரிகரி ஈடுசெய்.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19400
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29566
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16365
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7100
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6667
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21310
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12644
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12946
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11055
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14100

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close