Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பரிசாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Buckshee, Buckshish
கையுறை இலவசக்கொடை மிகை ஊதியம் (பெ.) இலவசமான விருப்பப்பரிசான (வினையடை) இலவசமாக.
Cake-walk
அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Donative
பணித்துறைப் பற்றுதியம் பரிசுக்கொடை நன்கொடை அன்பளிப்பு சமய அறத்துறையில் நேருரிமை மானியம் (பெயரிடை) நன்கொடையான நேர்பரிசான. பற்றுதியன்ன நேருரிமை மானியமான.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Jury
முறைகாண் ஆயம் அறங்கூறாயம் முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள் பரிசாயம் போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள்.
Presentable
அறிமுகப்படுத்தத்தக்க செப்பம் வாய்ந்த பரிசாகக் கொடுக்கத்தக்க.
Receive
பெறு ஏற்றுக்கொள் கைக்கொள் கொடுக்கப்பெறு அனுப்பியதை எய்தப்பெறு ஈட்டிப்பெறு. பரிசாகப் பெறு சமத்தப்பெறு பொறுத்துக்கொள் தாங்கு பெற்றமைவுறு தாங்கிநில் உட்கொள் கொள்கலமாய் அமை ஏற்றிணைத்துக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் வரவேற்புச் செய் விருந்தோம்பு நல்வரவு கூறு ஏற்றாதரவு காட்டு வரவேற்று இடவசதி செய்து கொடு தலைமை ஏற்றுக்கொள் கீழ்ப்படி கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள் ஏற்றமைவுறு உண்மையென ஒத்துக்கொள்.
Tombola
யோகப் பரிசுச்சீட்டு பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
Win
(பே-வ) கெலிப்பு வெற்றி (வினை.) கெலிப்புறு வெற்றிபெறு போராடிப் பெறு போட்டியிட்டு அடை பந்தயப் போட்டியிடையே முயன்று கைக்கொள் பந்தயப் பொருளாகப் பெறு பரிசாகப் பெறு வெற்றி உடைமையாகக் கைக்கொள்ளு ஈட்டிப்பெறு பதவி எய்தப்பெறு மதிக்கப்பெறு அரிது முயன்று சென்றடையப் பெறு செல் வழியே முன்னேறு இணக்குவித்துத் தன்வயமாக்கு தன்பக்கஞ்சாய்வுறுவி தூண்டிச் செயலாற்றுவி இணக்குவித்து ஆதரவு பெறு வரவர மேம்பாடுடு வெடிவைத்துச் சுரங்கப் பொருள் எடு சுரங்கக்கால் உருவாக்கி அமைவி வரவர மிகுதியான கவனஞ் செலுத்தப்பெறு.
Random Fonts
Sagarabaranam
Download
View Count : 8537
TAU_Elango_Krishna
Download
View Count : 13333
Tam Shakti 33
Download
View Count : 18207
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9486
Tam Shakti 34
Download
View Count : 10110
Mylai-Sri
Download
View Count : 20026
Tam Shakti 39
Download
View Count : 22048
TAU_Elango_Sabari
Download
View Count : 11155
Tam Shakti 6
Download
View Count : 18176
TAU_Elango_Ganga
Download
View Count : 10628
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website