Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பரிமா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Admeasurement
அளந்துகொடுத்தல் அளவீடு அளவை பரிமாணம் ஒப்பீடு.
Anion Exchange
நேர் அயனிமாற்றம்எதிர் அயனிப்பரிமாற்றம்
Array Dimension
வரிசை/அணிப் பரிமாணம் கோவைப் பரிமாணம்
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Bank-bill
பொருளகங்களிடையே பரிமாறப்படும் கடன் சீட்டு.
Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Bit Transfer Rate
பிட் செலுத்து வீதம் பிட் பரிமாற்ற வீதம்
Block Transfer
கட்ட/தொகுதி மாற்றம் தொகுதிப் பரிமாற்றம்
Blood-horse
இனக்குதிரை நன்மரபுப் பரிமா.
Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Cafeteria
உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
Casserole
புழுக்குத்தட்டம் கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Cation Exchange
நேர் அயனிப் பரிமாற்றம்
Clam-bake
சிப்பி வறுவல் சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவெளி விருந்துக் குழு.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Coffee-pot
காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Commutative
இனமாற்றத்துக்குரிய பரிமாற்றம் செய்யக்கூடிய.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Consension
பரிமாற்றமான உடன்பாடு இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
Coordinate Dimensioning
ஆயமுறை பரிமாணம்
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Counter-changed
பரிமாற்றம் செய்யப்பட்ட குறுக்குக் கட்டமிடப்பட்ட வண்ணங்கள் மாற்றப்பட்ட நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
Counterchange
பரிமாற்றம் செய் தலைமாற்று குறுக்குக்கட்டமிடு இடமாற்று கூறுமாற்று.
Random Fonts
Noto Sans Tamil
Download
View Count : 234382
Tab Shakti-22
Download
View Count : 18089
Kathanakuthugalam
Download
View Count : 131676
Bavani
Download
View Count : 24162
Jaffna
Download
View Count : 15261
Saraswathy
Download
View Count : 23292
Pirunthavanam
Download
View Count : 114946
Shanmugapriya
Download
View Count : 20849
VaigaiUni
Download
View Count : 22433
Tab Shakti-16
Download
View Count : 7478
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website