Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பருத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Banting
பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை.
Baobab
மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை.
Barathea
பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
Batting Cotton
மெத்தைப் பருத்தி
Beaverteen
கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Bilge
மிடாவின் பருத்த தூபபகுதி கப்பலின் அடி அகடு சேறு அழுக்கு அவகேடு (வினை) விம்மிப் பிள தூர் உடை பரு உப்பு.
Bloat
பருத்தல்
Boll
புடைப்பு குமிழ் பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி (வினை) உருண்டு திரள் வீங்கு பருமனாகு.
Boll Worm
(பருத்திக்) காய்ப்புழு
Calico
வெண்ணிறப் பருத்தித்துணி சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி 'காலிகோ' துணியால் செய்த புள்ளியுள்ள.
Calico-ball
பருத்தித்துணி நடனம்.
Cellulose
மரக்கூறு செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள் (பெ.) கண்ணறைகளுள்ள.
China Rose
செம்பருத்தி
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Clubbed
குறுந்தடியைப்போல் முனைபருத்துள்ள.
Clubbing
அடித்தல் ஒன்று கூட்டுதல் பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப்போதல் நோய் நுண்மச் செயலால் முட்டைக் கோசுத் தண்டுகள் வீங்குதல்.
Coburg
ஒருபக்கம் வரிப்பின்னலுடைய பருத்தி அல்லது பட்டுக் கலந்த கம்பிளி மென்துகில் வகை.
Collop
இறைச்சித் துணுக்கு பருத்த மனிதர்கள்-விலங்குகளிடத்துக் காணப்படும் சதைமடிப்பு.
Corpulence, Corpulency
ஊழற்சதையுடையவராயிருத்தல் மிதமிஞ்சிய கொழுப்புடைமை உடல்பருத்திருத்தல்.
Corpulent
பருத்த கொழுத்த.
Corron-plant
பருத்திச்செடி பஞ்சுதரும் செடியினத்தின் வகை.
Corron-seed
எண்ணெய் வகைதரும் பருத்திவிதை.
Cotton
பருத்திப்பயிர் பருத்திச்செடி பஞ்சு பருத்தி நுல் பருத்தி ஆடை (பெ.) பருத்தியாலான (வி.) பஞ்சு இணை இணங்கு ஒத்து இயை ஒன்றி இரு பற்றுக்கொள் பற்றுக்கொண்டு இணக்கமாயிரு நட்பாடு.
Random Fonts
Sindhu
Download
View Count : 31022
Tab Shakti-16
Download
View Count : 7473
Kalyani
Download
View Count : 85480
Tam Shakti 23
Download
View Count : 7116
Ranjani
Download
View Count : 10080
TAU-Kambar
Download
View Count : 37377
Tab Shakti-12
Download
View Count : 8182
Kilavi
Download
View Count : 51460
Tab Shakti-6
Download
View Count : 8869
Silapam Plain
Download
View Count : 11308
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website