English to Tamil Dictionary: பருத்தியோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barathea
பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
Beaverteen
கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை.
Cotton
பருத்திப்பயிர் பருத்திச்செடி பஞ்சு பருத்தி நுல் பருத்தி ஆடை (பெ.) பருத்தியாலான (வி.) பஞ்சு இணை இணங்கு ஒத்து இயை ஒன்றி இரு பற்றுக்கொள் பற்றுக்கொண்டு இணக்கமாயிரு நட்பாடு.
Cotton-press
பருத்தியைச் சிப்பமாக அழுத்திக் கட்டும் இயந்திரம்.
Domett
கம்பளியும் பருத்தியும் கலந்து நெய்யப்பட்ட துணிவகை பிணம்போர்த்தப் பயன்படுத்தப்படும் ஆடை வகை.
Flannelette
பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
Fustian
பருத்தியாலான கருநிற மணித்துவாலைத் துணி வீண்பகட்டான பேச்சு வீறாப்பான எழுத்து தற்பெருமை (பெ.) தடித்த சருச்சரையுள்ள பருத்தித்துணியாற் செய்யப்பட்ட பகட்டான.
Galatea
கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
Gin
கண்ணி வலை பொறி பாரந்தூக்கி பளுத்தாக்கி பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
Ginnery
பருத்தியரைக்கும் கூடம்
Merino
மிக நேர்த்தியான கம்பளி மயிரினையுடைய ஆடுவகை மென்மையான கம்பள ஆடை பருத்தியும் கம்பளியும் சேர்த்து நெய்த மென்றுகில் மிகநேர்த்தியான கம்பளி நுல்.
Muslin
மென்துகில் வகை பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில்.
Nainsook
மிக நேர்த்தியான பருத்தியாடை வகை.
Nankeen
மஞ்சள் பருத்தியால் செய்யப்பட்ட நூல் துணி வகை மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறம்.
Susi
பட்டிழைக் கோடிட்ட பருத்தியாடை வகை.
Velveteen
பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7666
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25330
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7109
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5878
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23330
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10677
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248198
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8009
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18947
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10183

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close