English to Tamil Dictionary: பருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Austringer
பருந்துகளை வளர்ப்பவர்.
Brail
பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு கப்பற்பாயின் நுனிக்கயிறு (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
Brails
பருந்தின் பிட்ட இறகுகள் (கப்.) பாய் மரத்தைச் சுருட்டிக்கட்டும் கயிறு.
Buzzard
பருந்துவகை முட்டாள் அறிவிலி கோழை சோம்பேறி.
Cadge
வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம்.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Corvine
காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த.
Eyas
பருந்தின் இளங்குஞ்சு பயிற்றுவதற்காகக் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட பருந்தின் குஞ்சு.
Fishhawk
மீன்கொத்தி கடற்பருந்து.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Gallinazo
அமெரிக்க வல்லுறு வகை துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து.
Gentle
தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு பயிற்றுவிக்கப்பட்ட பருந்து கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
Hawking
பருந்து போன்ற வேட்டைப் பறவைகளை வளர்த்துப் பழக்கும் கலை.
Hen-harrier
பருந்து வகை.
Icelander
ஐஸ்லாந்து நாட்டினர் ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன் ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை.
Jees
வேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார் பதின் கால்கட்டுப் பட்டிழை (வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Kestrel
குறும்பருந்து வகை.
Kite
பருந்து கருடன் டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன் எத்தன் பட்டம் காற்றாடி பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய்.
Lanner
வேட்டைப்பருந்தில் பெண்வகை.
Lanneret
வேட்டைப்பருந்தில் ஆண்வகை.
Lure
வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம் வஞ்சக்கவர்ச்சிப் பொருள் வஞ்சக்கவர்ச்சி இரை வேட்டைக்கவர்ச்சி மாயக்கவர்ச்சித் திறம் (வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை மருட்டு கவர்ச்சிக்குட்படுத்து வசப்படுத்து ஏய்ஆசைகாட்டி இழு தூண்டிச் செயலாற்றுவி.
Merlin
ஆடற்பருந்துவகை.
Merlin
ஆடற்பருந்து வகை.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11037
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30808
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6641
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13319
Mani Bangla Font
Mani
Download
View Count : 24676
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10152
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13459
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10004
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8746

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close