English to Tamil Dictionary: பறத்தல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aviation
வானுர்திகளிற் பறத்தல் வானப்பயணம்.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Flight Computer
பறத்தல் கணினிபறத்தல் கணிப்பொறி
Flight Simulator
பறத்தல் பாவனமாக்கி/ஒப்பாக்கி
Gliding
நழுவிச் செல்கை பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல்.
Hovering Flight
கவிழ்ந்து பறத்தல் தாழப்பறத்தல்
Streaming
பாய்வு ஒழுக்கு பாய்வுப்போக்கு கொடிபறத்தல் ஒளிப்பாய்வு (பெ.) பாய்ந்தோடுகிற மிதந்தோடுகிற வீசிப் பாய்கிற நீரோட்டமுடைய வழிந்தோடுகிற காற்றில் வீசிப்பறக்கிற வழந்தோடப்பெற்ற ஒளிப்பாய்வுடைய.
Volatility
ஆவிபறத்தல் எளிதிலாவியாதல்
Volitational
பறத்தல் சார்ந்த.
Wing
சிறகு வெளவாலின் சிறகு கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு பூச்சிகளின் இறக்கை பறக்க உதவும் உறுப்பு பறத்தல் பறக்கும் நிலை பறத்தற்கருவி விரைசெலவு விரை செலவாற்றல் விசை செலவாற்றற் கருவி பறவைக்கூட்டம் (பே-வ) புயம் மேற்கை பக்கம் புடைவாரம் சிறகம் விமான இறக்கை கட்டடச் சிறகம் கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம் படையின் பக்கஅணி கடற்படையின் புறக்கோடி விமானப் படைப்பிரிவு நாடகக் கொட்டகையின் புடைவாரம் அரங்கின் பக்க அறை பக்கக்காட்சித்திரை பக்கத்திரைக்காட்சி ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை அரசியல் கட்சிப் புடைசாரி ஆதரவுப் பொறுப்பாட்சி (வினை.) சிறு இணைத்து அமை சிறைப்பகதி யமை பக்கக்கூறுகள் அமை பறக்கச்செய் பறக்கவிட பறந்துசெல் பறந்து கட சிறகுடன் மிக உயரத்தில் பற பறக்க உதவு காற்றில் மிதந்து செல்ல உதவு விமானத்தில் செல் விரைந்து செல் விரைவு கொடு வேகம் கொடு விரைவூக்கமளி சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து.
Wing-stroke
சிறகடி பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம்.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16884
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14861
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11281
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5872
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79278
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13837
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11202
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26459
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18581
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158192

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close