Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பறவைஇ
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Airship
இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Anthracnose
பறவைக்கண் பழம் அழுகல்
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Apterium
பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Ariel
-1 மேலே ஆசிய மான் வகை பறவையினங்களின் வகை.
Aves
பறவையினம்.
Aviarist
பறவைப் பண்ணையாளர்.
Aviary
பறவைப் பண்ணை பறவைக்கூண்டு.
Avifauna
நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
Batfowling
இரவில் ஒளிகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல்.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Becafico
இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோடிப் பறவைவகை.
Beefeater
மாட்டிறைச்சி தின்பவர் உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை தெய்க்காவல் படையினர் லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
Beyy
மங்கையர் ஈட்டம் மான்கணம் வானம்பாடிகளின் கூட்டம் அன்னங்களின் குழாம் பறவைப்பகுதி.
Bird
பறவைபுள்குருவி(வினை) பறவை எய்பறவை பிடிவலையிட்டுப் பிடிfeathered animal
Bird-louse
பறவைப் பேன் பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
Bird-spiderf
சிறு பறவைகளையுண்ணும் பெருஞ்சிலந்தி வகை.
Birdie
சிறு பறவை பறவைக்குஞ்சு முடப்பந்தாட்டத்தில் நிறைவுக்கு ஓர் அலகு குறைபாடாகப் பெறும் குழி.little bird
Birds-nesting
பறவைக்கூண்டு வேட்டை.
Blood-bird
ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை.
Bluebird
பாடும் பறவையினத்தின் வகை.
Random Fonts
Tab Shakti-6
Download
View Count : 8881
Akshar
Download
View Count : 135292
Vavuniya
Download
View Count : 14503
Tab Shakti-24
Download
View Count : 28273
Lohit
Download
View Count : 43880
Tam Kannadasan
Download
View Count : 19056
TAU_Elango_Kamban
Download
View Count : 12754
Tab Shakti-23
Download
View Count : 8189
Tam Shakti 7
Download
View Count : 22795
AndalTSC
Download
View Count : 6716
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website