English to Tamil Dictionary: பறவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberdeving
குறும் பறவை வகை.
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Airship
இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Albatross
பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Amadavat
தூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
Anthracnose
பறவைக்கண் பழம் அழுகல்
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Apterium
பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Apteryx
நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
Archaeopteryx
தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Ardea
நாரையை உள்ளடக்கிய பறவை வகை.
Ariel
-1 மேலே ஆசிய மான் வகை பறவையினங்களின் வகை.
Auk
குட்டையான இறுகளையுடைய கடல்பறவை.
Aves
பறவையினம்.
Avian
பறவை இனத்தைச் சார்ந்த.
Aviarist
பறவைப் பண்ணையாளர்.
Aviary
பறவைப் பண்ணை பறவைக்கூண்டு.
Aviculture
பறவை வளர்ப்பு.
Avifauna
நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
Avocet
ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Babbler
பிதற்றுபஹ்ர் ஒளிமறைவான செய்திகளை வெளியிடுபவர் நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
Bald-coot
வெண்ணிற நெற்றியுள்ள பறவை வழுக்கைத்தலையர்.
Random Fonts
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26669
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7924
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13915
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15326
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12216
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15806
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7505
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5880
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9431
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7696

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close