English to Tamil Dictionary: பற்றாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhere
ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
Adherent
பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Affectionate
உள்ளன்புள்ள பாசமுடைய பற்றார்வமிக்க.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Anxiety
கவலை ஏக்கம் அக்கறை பற்றார்வம்.
Attachment
பிணைக்ருஞ் செயல் பொருத்தும் வழி அற்புத்தளை பற்றாசை (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
Bench-warrant
நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
Blaspheme
தெய்வம் பழி மதிப்புக்கேடாகப் பேசு பற்றார்வங்குலைய வாயாடு.
Bohemian
நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர் சமுதாயக் கட்டற்றவர் மரபொழுங்குக்கு இணங்காதவர் நாடோடி கலைமரபு பின்பற்றாதவர் (பெ.) நாடோடியான கட்டுப்பாடில்லாத ஒழுக்கவரம்பற்ற மரபொழுங்குக்குப் புறம்பான.
Brazeless
பற்றாசிடப்படாத.
Brazing
பற்றாசிணைப்பு வாட்டவிணைப்பு
Brazing Solder
பற்றாசுலோகம்
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Christomaniac
இயேசுநாதர் பற்றார்வ வெறியர்.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Con Amore
(இத்.) ஆர்வத்தோடு பற்றார்வுடன்.
Copper Bit
பற்றாசிரும்பு செப்பலகு
Cosmopolitan
அகலுவகக் குடிமகார் உலகப் பொதுப்பற்றாளர் பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர் (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான தனிச்சார்பற்ற.
Creditor
கடன் கொடுத்தவர் பற்றாளர் கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு வலதுபுறக்கூறு.person to whom money is due
Deficiency Disease
பற்றாக்குறை நோய் ஊட்டமின்மை நோய்குறைவுநோய்
Deficiency Symptoms
பற்றாக்குறை அறிகுறி
Deficit
பற்றாக்குறை செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
Democrat
மக்களாட்சிக் கோட்பாட்டாளர் குடியாட்சிப் பற்றாளர்.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22838
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8203
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8404
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22795
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13835
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19784
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15157
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13483
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8759
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17969

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close