Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பற்றித்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Besetment
சுற்றி வளைத்தல் சூழ்வினை பற்றித் தொடரும் பாவம்.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Detect
நுணுகிக்காண் கூர்ந்து கண்டுணர் மறைகண்டு பிடி தடங்கண்டுபிடி குற்றவாளிபற்றித் துப்பறி குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Dude
பகட்டன் ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன் போலித்துரைமகன் ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
Exhaustive
ஒரு பொருளைப்பற்றித் தீர ஆ பாங்குடைய தீர்வாய்வான ஒன்றுவிடாமல் யாவுமளாவிய நுணுக்கம்விடா அகல்விரிவான.
Interceptor
பின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம்.
Lewis
கனமான கற்களைப் பற்றித்தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு நற்கொத்தர் சங்க உறுப்பினரின் புதல்வர்.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Pre-empt
பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
Self-esteem
தன் மதிப்பு தன்னைப்பற்றித் தான் மதிப்பாய் எண்ணுதல்.
Self-portrait
தன்னோவியம் இலக்கியத் தற்பண்போவியம் தன்னைப்பற்றித் தானே வரைந்த பண்பு வருணனை.
Sequestrate
பறிமுதல் செய் உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று கைப்பற்றித் தனதாக்கிக் கொள் (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள் கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Wrench
வன்பறிப்பு சுளுக்கு பிரிவு வேதனை திருக்கு குறுடு (வினை.) பற்றித் திருகிப் பறி வலிந்து பற்றித்திருக முறுக்கி இழு பிடித்து இழு சுற்றித் திருகிப் பிடுங்கு சுளுக்கச் செய்சொற்பொருளைப் புரட்டு வலிந்து துன்பப்படுத்து.
Random Fonts
GIST-TMOTIlango
Download
View Count : 13068
TAU_Elango_Surya
Download
View Count : 15933
Akruti TML1
Download
View Count : 11199
Sathayam
Download
View Count : 19781
Kushpoo
Download
View Count : 28841
Latha
Download
View Count : 1441139
Tam Shakti 38
Download
View Count : 15911
KollidamTSC
Download
View Count : 13831
TAU_Elango_Mullai
Download
View Count : 18825
Sirippu
Download
View Count : 6655
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website