Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பலரை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Avowed
ஒத்துக்கொள்ளப்பட்ட பலரறிந்த.
Celbrate
கொண்டாடு வினைமுறை முற்றுவித்து நடத்து பலரறிய நடைபெறுவி பலர் அறியச்செய் புகழ் பாராட்டு போற்று.
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Clack
கடகடப்பு சடசடப்பு கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி பலருடைய பேச்சரவம் (பே-வ.) நா (வி.) உரக்கப்பிதற்று ஓயாது பேசு மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு சடசட ஓசை உண்டுபண்ணு.
Co-signatory
கூட்டொப்பக்காரர் பலருடன் கையெழுத்திடுபவர் (பெ.) பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற.
Concerted
பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
Conclamation
பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Daylight
பகல் வெளிச்சம் பட்டாங்கநிலை பலரறியும் தன்மை விடியற்போது வெற்றிடம் இடைவெளி.
Declare
சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
Denounce
வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி பலரறியப் பழித்துரை குற்றத்தை வெளிப்படக் கூறு மறை வெளிப்படுத்து ஒப்பந்த முறிவு தெரிவி வரும்பழி கூறி இடித்துரை.
Denouncement
பலரறியப் பழித்துரைத்தல் படுபழிச் சாட்டு வெளிப்படைக் கண்டனம்.
Denunciation
பலரறி பழிப்புரை பொதுமன்றக் கற்றச்சாட்டு கண்டணம அடித்துரை கண்டன அறிவிப்பு.
Denunciator
இடித்துரைப்பவர் பலரறியப் பழிகூறுபவர் குற்றங் கூறுபவர் கண்டனம் எழுப்புபவர்.
Discover
கண்டுபிடி கண்டுணர் வெளிப்படுத்திக் காட்டு திறந்துவை திறந்துகாண்பி பலரறியக் காட்டு வெளிப்படுத்து தெரியப்படுத்து.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Divulge
மறைவெளியிடு பலரறியக் கூறு.
Encyclical
போப்பாண்டவரின் சுற்றுக்கடிதம் (பெ.) சுற்றறிக்கையான பலர் பார்வையிடுதற்குரிய.
Epicene
(இலக்.) பலர்பால் ஆண்பால் பெண்பாற்பொது ஆண் பெண் பண்புகளையுடைய ஒருவர் (பெ.) ஆண் பெண் தன்மைகள் உள்ள.
Famous
புகழ்பெற்ற பலரறிந்த குறிப்பிடத்தக்க முதன்மையான மிகச்சிறந்த.
Few
குறைவான சில பலரல்லாத.
Random Fonts
Tab-Appar
Download
View Count : 12513
Akruti TML2
Download
View Count : 8774
TheneeUni
Download
View Count : 16779
LT-ET-Ramya
Download
View Count : 183273
Mylai-Sri
Download
View Count : 20049
ELCOT Salem
Download
View Count : 12596
PonniTSC
Download
View Count : 17116
Siva 0002
Download
View Count : 23548
Tam Shakti 21
Download
View Count : 6257
Tab-Chandra
Download
View Count : 28177
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website