English to Tamil Dictionary: பல்திறப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Floating Debt
அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன் நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன்.
Many-sideness
பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை.
Nimble
விரைவான விரைவியக்கமுடைய விரை பயில்வுடைய விரை திறம் வாய்ந்த உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள விரைவில் புரிந்துகொள்கிற சுறுசுறுப்பான.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.

Versatile
பலதிசை இயங்குதிறங் கொண்ட பலதுறைப் பயிற்சித்திறம் வாய்ந்த பல துறைச் சார்புடைய பல்திறப்புலமை வாய்ந்த அடிக்கடி மாறுகிற நிலையற்ற கருவிப் பகுதி வகையில் தங்குதடையின்றி இழைந்தியங்குகிற (வில. தாவ.) எஷீதிற் சுற்றித் திரும்பத்தக்க தொங்கலாக மேல்கீழ் ஆடுகிற.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11368
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11852
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10774
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7117
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16854
Divya Bangla Font
Divya
Download
View Count : 28589
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 14995
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11459
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11347
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31022

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close