English to Tamil Dictionary: பள்ளிக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barring-out
உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Campus
கல்லுரியைச் சுற்றியுள்ள நிலம் பள்ளிக்கூடத்தைச் சுற்றியுள்ள மனை.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.

Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Cubicle
படுக்கையறை தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி பள்ளிக்கூடத்தின் துயிலறை தனி அறை.
Dame-school
சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
Fee
நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம் மரபுரிமையாகப் பெற்ற பண்ணை உடைமை பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம் வழக்கறிஞருக்குரிய ஊதியம் மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம் தேர்வு நுழைவுக் கட்டணம் சங்கக்கட்டணம் பள்ளிக்கூடக் கட்டணம் கூலி (வினை) ஊதியமளி கூலிக்கு அமர்த்து.
Harrovian
இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர் ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர் (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய ஹாரோ வட்டாரம் சார்ந்த.
Imposition
சுமத்தீடு விதிப்பு வரி தீர்வை சுமை ஏமாற்றுச் செயல் பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
Infirmary
மருத்துவமனை பள்ளிக்கூடம்-தொழிற்கூடம் முதலியவைகளில் நோயாளிகள் தங்குமிடம்.
Laicize
சமயச்சார்பற்றதாக்கு சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி.
Mancunian
மாஞ்செஸ்டர் குடிமகன் மாஞ்செஸ்டர் இலக்கணப் பள்ளி மாணவர் (பெயரடை) மாஞ்ஸ்டரைச் சார்ந்த மாஞ் செஸ்டர் இலக்கணப் பள்ளிக்குரிய.
Night-school
தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம்.
Rector
ஊர் வட்டகைக் குரு பல்கலைக்கழக முகவர் கல்லுரி முகவர் பள்ளிக்கூட முகவர் சமய நிறுவன முகவர்.
Satchel
புத்தகப் பை பள்ளிக்கூடப் பை.
Scholastic
இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர் இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர் தற்கால இறைமை வாதி இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர் (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த பள்ளிக்கல்விக்குரிய பள்ளிப்பயிற்சித் தொடர்பான பள்ளி ஆசிரியருக்குரிய கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய கல்வித்துறை சார்ந்த கலைமுறையான அறிவாராய்ச்சிமுறை சார்ந்த நடைமுறை மரபுச்சார்பான புலமைச்செருக்கு வாய்ந்த இறைமை வாத பண்டிதரியல்புள்ள இறைமை வாத பண்டிதருக்கரிய மயிரிழைவாதம் புரிகிற.
School
பள்ளி கல்விச்சாலை கலைக்கூடம் தொழிற் பயிற்சிக்கூடம் பள்ளிக்கட்டிடம் பள்ளிக்கூட அறை பள்ளிக்கல்வி பள்ளிக்கல்விப்பருவம் பள்ளிமாணவர்தொகுதி இடைநிலைக்காலக் கலைவிரிவுரைக் கூடம் பல்கலைக்கழகத்தனித் தேர்வுமுறைப் பயிற்சிப் பிரிவு பல்கலைக்கழகத் தேர்வுக்கூடம் சீடர் குழாம் சீட பரம்பரை ஆசிரியமாணவக் கூட்டுக்குழு தனிமுறைக்குழு தனிமுறைக்கொள்கைக் குழாய் அறிவர்-கலைஞர் முதலியவர்களைப் பின்பற்றுபவர்கள் தொகுதி தனிமுறை மரபுக்குழு தனிநடை முறைப்பாணி பின்பற்றுபவர்கள் குழு (வினை.) பள்ளிக்கு அனுப்பு கல்வி அளி பயிற்சி அளி ஒழுங்குபடுத்து கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவா தனிமுறையில் பழக்கு பயில்வித்துப் பழக்கப்படுத்து பின்பற்றத் தூண்டுதல் அளி.
Schoolroom
பள்ளிக்கூட அறை தனி வீடுகளிற் படிப்பதற்கான அறை.
Standard
பதாகை படையணிக் கொடி போர்க்கொடி கொடி புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி விருதுக்கொடி பொங்கெழுச்சிச் சின்னம் கொடி வலவர் கொடி ஏந்திச் செல்பவர் பள்ளிக்கூட வகுப்பு பொதுத்திட்ட அளவை கட்டளைப் படியளவு முத்திரை நிறை அளவு வரையளவு குறியளவு இலக்களவு இயன் மதிப்பளவு மரபமைதி சமுதாய நியதி மேல்வரி நேர்த்தி முன்மாதிரி உயர்வுநயம் ஏற்புடை மாதிரி ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம் ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம் பொன்நிறை நன் மாற்று நாணயப் படித்தகவு நாணய உலோகத் தகவு மதிப்பு மட்டியல் நிகர அளவு சராசரிப் பண்பு தரம் படிநிலை படித்தரம் படிநிலைத்தளம் வெட்டுமர அளவு அலகு நிலத்தூண் நிலைக்கால் ஆதாரச்சட்டம் நிமிர்நிலைஅமைவு நிலைநீர்க்குழாய் நிமிர் வளிக்குழாய் நிமிர்நிலைமரம் மரநிலை மரநிலை ஒட்டினச் செடி மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி தும்பி மலர்க்கொடியிதழ் வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ் கொடியிறகு கொடிபோல ஆடும் வால் இறகு விடுமரம் தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம் (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி (பெ.) சரி திட்டமாமன ஒரு நிலைப்படியான வரையளவான தரப்படுத்தப்பட்டுள்ள மரபமைதி வழுவாத கட்டளையளவார்ந்த கட்டளை நயமார்ந்த முன் மாதிரி நேர்த்தியுடைய இனநலமார்ந்த ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த நீடு பயன்மதிப்புடைய குறிமதிப்பார்ந்த இயன் மதிப்பார்ந்த நிமிர்நிலையான நிமிர்ந்து செல்கிற நிமிர்நிலை வளர்ச்சியுடைய.

Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18310
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339530
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82323
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19776
Agni Bangla Font
Agni
Download
View Count : 15120
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12750
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39370
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11260
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7889
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38870

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close