English to Tamil Dictionary: பள்ளிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bursarial
பள்ளிப் பொருளகத்தைச் சார்ந்த உதவிச் சம்பளத்துக்கு உரிய.
Exercise-book
பள்ளிப்பாடங்களை எழுதுவதற்கான சுவடி.
Feretory
திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில் பள்ளிப்படை.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
Preparation
முன்னேற்பாடு செய்தல் முன்னொருக்கம் பள்ளிப்பாட முன்பயிற்சி மருத்துக்கலவை மருத்துணவுத்திட்டம் (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
Remove
நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Scholastic
இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர் இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர் தற்கால இறைமை வாதி இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர் (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த பள்ளிக்கல்விக்குரிய பள்ளிப்பயிற்சித் தொடர்பான பள்ளி ஆசிரியருக்குரிய கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய கல்வித்துறை சார்ந்த கலைமுறையான அறிவாராய்ச்சிமுறை சார்ந்த நடைமுறை மரபுச்சார்பான புலமைச்செருக்கு வாய்ந்த இறைமை வாத பண்டிதரியல்புள்ள இறைமை வாத பண்டிதருக்கரிய மயிரிழைவாதம் புரிகிற.
School-ship
பள்ளிப்பயிற்சி நிலை.
School-time
பள்ளித் தொடக்க நேரம் பள்ளி திறந்திருக்கும் நேரம் பள்ளிப்பருவம்.
Schoolable
கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய பள்ளியில் படிப்பிக்கத்தக்க பயிற்றுவிக்கத்தக்க.
Schooltide
பள்ளி நாட்கள் பள்ளிப்பருவம்.
Task
இடுபணி வேலைச்சுமை கடமைப் பொறுபபு உழைப்பு கட்டளைப்பாடம் பள்ளிப் படிப்பிற்கு வகுத்துஅமைக்கப்பட்ட திட்டப் பாடப்பகுதி (வினை)பணி சுமத்து வேலையாக்கு பணிக்கடம் ஒழுங்கமைத்துக் கொடு உழைப்பு வாங்கு
Unseen
திடு மொழிபெயர்ப்புப் பகுதி பள்ளிப்பயிற்சி வகையில் மொழிபெயர்ப்புக்காக முன் எச்சரிக்கையின்றிக் கொடுக்கப்படும் ஏட்டுரைப்பகுதி (பெ.) கண்ணுக்குத் தெரியாத புலப்படாத.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8788
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8344
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16057
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12083
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6616
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16855
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13442
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24800
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15212
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37375

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close