English to Tamil Dictionary: பழகும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chevalier
குதிரை வீரன் வீரத்திருத்தகை நாகரிகப் பாங்குள்ளவர் பெண்டிரிடம் மென்னயப் பாங்குடன் பழகும் திறமுடையவர்.
Conversable
உரையாடும் விருப்புடைய கலந்து பேசும் இயல்புடைய பழகும் தன்மையுள்ள இனிது அளவளாவுகிற.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Geniality
இன்னிணக்கமுடைமை மகிழ்வடைமை அன்பாதரவு ஆர்வமாகப் பழகும் தன்மை ஆர்வ ஒத்துணர்வு.
Gynaeceum
உவளகம் பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள்.
Pupil-teacher
சட்டாம்பிள்ளை மாணவ ஆசிரியர் தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.
Sociable
திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி ஈரிணைவிருக்கை மிதிவண்டி ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி எதிரெதிர் கவைச் சாய்விருக்கை எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த சமுதாயப் பழக்குத்துக்குகந்த எளிதில் கலந்துரையாடுகிற தாராளமாக ஊடாடிப் பழகுகிற பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற கூடியிருப்பதற்குகந்த சமுதாய வெறுப்பற்ற தோழமை விரும்புகிற கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த விதிமுறை வற்புறுத்தலற்ற விறைப்பாய் ஒதுங்கியிராத எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Unsociable
இணங்கிப் பழகும் பாங்கற்ற அளவளாவற்பண்பற்ற.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12068
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13462
Amma Bangla Font
Amma
Download
View Count : 53085
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17683
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20964
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9181
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107676
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18300
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10097
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18808

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close