English to Tamil Dictionary: பழங்கதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arthurian
பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
Bunyip
ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை ஏமாற்றுபவர் மோசடிக்காரர்.
Castalia
கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று கவிதையூட்டு.
Castalian
கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய கவிதையூற்றுக்குரிய.
Charon
கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன் இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி.
Charybdis
கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Damon And Phthias
கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள் இணைபிரியாத் தோழர்கள் (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
Erl-king
குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்.
Eumenides
கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்' வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர்.
Euphrosyne
கிரேக்க பழங்கதையில் கலைநயத் தெய்வ அணங்குகளில் ஒருவர்.
Fable
கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு.
Fabled
பழங்கதைகளில் கூறப்பட்ட புராணப்புகழ் பெற்ற பழம்புகழ் வாய்ந்த.
Fabliau
செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
Fire-drake
விண்கீழ் கல் செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம் கம்பவெடி.
Folk-tale
மக்கள் மரபுக் கதை பழங்கதை.
Griffin, Griffon
சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு.
Historical
வரலாற்றுச் சார்பான வரலாற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்புடைய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றைப் பின்பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த வரலாற்று வாய்மையுடைய பழங்கதை சாராத கற்பனையல்லாத மெய்யான வரலாற்றுத் துறைக்குரிய சென்ற காலத்துக்குரிய தற்காலஞ் சாராத.
Kobold
செர்மானியரின் பழங்கதை மரவில் நற்கூளி சுரங்கங்களில் வாழும் அடி நிலக் கூளி.
Kraken
நார்வே நாட்டுக் கடலோரப்பகுதிகளிற் காணப்படுவதாகக் கருதப்படும் பழங்கதை மரபுக்குரிய கடல் வேதாளம்.
Kylin
சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
Legend
புராணக்கதை மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை கட்டுக்கதை புராணக்கதை இலக்கியம் பழங்கதை மரபு நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
Legendary
பழங்கதைப் புத்தகம் பழங்கதைகள் எழுதுபவர் (பெ.) பழங்கதை சார்ந்த கட்டுக் கதை அடங்கிய புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த புனைவான வியப்பார்வமளிக்கிற புதுமை உணர்வூட்டுகிற.
Lotus
தாமரை அல்லியன வகை சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை.
Lotus-eater
சோம்பேறி செயலின்றிச் செம்மாந்திருப்பவர் கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43905
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20995
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10678
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11254
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10648
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10817
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25293
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24682
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65366
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10314

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close