Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பழங்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bilberry
கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை கருநீலக்கனிவகை.
Bramble
கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை.
Cane-apple
சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை சிவப்புப் பழவகை.
Codlin-moth
முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
Crake-berry
கறுப்புப் பழங்களுள்ள படர்கொடி வகை.
Currant-bun
உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை.
Currant-cake
உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை.
Curranty
முந்திரிப்பழங்கள் நிறைந்துள்ள.
Elder-wine
வெள்ளை மலருடைய உயரமில்லாத மர வகையின் பழங்களிலிருந்து இறக்கப்படும் இன்தேறல்.
Fistling
முதற்பயன் முதல்விளைவு பருவ முதற்பலன் பருவ முதற் பழங்களின் தொகுதி முதற்குழந்தை தலைச்சன் முதலீற்றுக்குட்டி.
Fruit
பழம் பலன் விளைவு ஆதாயம் பழங்கள் பழங்களின் தொகுதி வழித்தோன்றல் செயல் விளைவு முடிவு பயன் (வினை) கனிகளைத் தாங்கு பழங்களைத் தாங்கச்செய்.
Fruit-cake
உலர்ந் முந்திரிப்பழங்களுள்ள அப்பம்.
Fruit-tree
பழமரம் பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம்.
Glace
(பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான மெருகிட்ட பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட.
Glaucous
கடற்பச்சை நிறமுள்ள சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த.
Gooseberry-fool
முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை.
Grapy
கொடிமுந்திரிப் பழங்களாலான கொடிமுந்திரிப்பழங்கல் போன்ற.
Hop-pillow
தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை.
Hop-sacking
முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை முரட்டுச் சணல் துணி சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
Iiex
(தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம்.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Marc
பழச்சக்கை அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது.
Morat
(வர) முசுக்கட்டை மர வகையின் பழங்களால் சுவையும் மணமுமூட்டப்பட்ட தேன்கலந்த குடிவகை.
Morel
வெண்ணிற மலர்களும் நச்சுத்தன்மை கொண்ட கருநிறப் பழங்களுமுடைய செடிவகை.
Muscat, Muscatel
கத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம்.
Random Fonts
Cheithi
Download
View Count : 10656
Tab Shakti-17
Download
View Count : 6449
Ranjani Plain
Download
View Count : 8682
Jaffna
Download
View Count : 15266
Kanchi
Download
View Count : 43135
TheneeUni
Download
View Count : 16747
Keeravani
Download
View Count : 107691
TAU_Elango_Cheran
Download
View Count : 11385
Tam Shakti 38
Download
View Count : 15903
Thamar
Download
View Count : 11409
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website