English to Tamil Dictionary: பழங்காலக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Blackjack
தோலாலான பழங்காலக் குடிகலம் கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி.
Catamaran
(த.) கட்டுமரம் இரட்டுறு படகு தோணி பழங்காலக் கப்பல் வகை வம்புக்காரி.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Earthhouse
நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை பழங்காலக் களஞ்சியம்.
Kabylen.
பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர் பெர்பெரி மொழி.
Mosasaurus
பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9262
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13831
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7431
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18938
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12083
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13262
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20644
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11729
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8689

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close