English to Tamil Dictionary: பழமைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Archaeologic, Archaeological
மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
Archaeology
தொல்பொருள் ஆராய்ச்சி மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Tory
முற்காலப் பிரிட்டன் பழமைச்சார்புக் கட்சி.
Toryism
முற்காலப் பிரிட்டனின் பழமைச் சார்புக் கட்சிக் கொள்கை.
Xoanon
தொன் மரச்சிலையுரு கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7691
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11170
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28284
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26086
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10643
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10955
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65358
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12763
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12093
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248193

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close