Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பழிபாவ
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Innoocent
குற்றமற்றவர் மாசற்றவர் குழந்தை அறிவிலி பேதை (பெயரடை) குற்றமற்ற பாவம் செய்யாத. பழிபாவமற்ற சூழ்ச்சியற்ற தீங்கற்ற எளிய.
Satisfaction
மனநிறைவு திருப்தி அவா நிறைவேற்றுவது திருப்தியளிப்பது ஆவல் நிறைவேற்றுவது தேவைதீர்வு ஐயந்தீர்வுதீர்வு செய்வது தீர்வாளர் குறை நிறைவு குறைநிறைவு செய்பவர் உணர்ச்சிக்கு உகந்தது உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு செயல் வகையில் சரி எதிரீடு பழிபாவ வகையில் கழுவாய் கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை எதிரீடளிப்பு இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Shrift
இரங்குவினை சமய குருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை குறையேற்பிற்குப் பின்னான பாவமன்னிப்பு.
Shrive
குறை ஏற்பினைக் கேட்டுப் பழிபாவங்களினின்றும் விடுவி நோன்பு வகுத்துக்கொடுத்துப் பழிபாவங்களினின்றும் விடுவி செய்ததற்கு இரங்குபவர் வகையில் பழிபாவங்களை ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பெறுதற்காகச் சமயகுருவினிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்.
Sinless
பழிபாவமற்ற தீவினைசாராத அறநெறி தவறாத புனித நிலையுடைய.
Unscrupulous
பழிபாவங்களுக்கு அஞ்சாத கொள்கையில்லாத.
Wicked
பழிசேர்ந்த அவக்கேடான பழிபாவத்துக்கஞ்சாத கொடுமை வாய்ந்த அநீதியான ஒழுக்கக்கெடான குறும்பு செய்கிற போக்கிரித்தனமான.
Random Fonts
Tam Shakti 26
Download
View Count : 7052
Tam Shakti 15
Download
View Count : 24121
Tam Shakti 18
Download
View Count : 6640
Arasu
Download
View Count : 18562
TAU_Elango_Nalina
Download
View Count : 9103
Chunnaka
Download
View Count : 7674
Sundaram-0821
Download
View Count : 16477
Tam Shakti 9
Download
View Count : 6276
Sindhubairavi
Download
View Count : 14025
GIST-TMOTChandra
Download
View Count : 26583
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website