Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பழுது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர்.
Bad Sector
கெட்ட துண்டம் பழுதுப் பிரிவு
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Botcher
பழுது பார்ப்பவர் அரைகுறையாகச் செய்பவர்.
Boundaryrider
குதிரை ஏற்ச்சென்று வேலிகளைப் பழுது பாய்ப்பவர்.
Break Down
பழுதுறல்
Breaking Down
குறைத்தல் பழுதடைவு
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Coffin-ship
கடலில் ஆரிடர் தரத்தக்க அளவில் பழுதான மரக்கலம்.
Cold Fault
தண் பழுது
Conserve
பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள் (வி.) பழுதுபடாமல் பேணு முழுதும் வைத்திரு விடாமல் கொள் பாதுகாத்து வை சேமித்து வை தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Corked
தக்கையால் அடைக்கப்பட்ட மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட பழுதாக்கப்பட்ட தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட.stopped with cork
Corrupt Data File
சீரழி தரவுக் கோவைபழுதான தரவுக் கோப்பு
Corrupted File
பழுதான கோப்பு
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Cripple
நொண்டி சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம் (பெ.) நொண்டியான (வி.) நொண்டியாக்கு ஆற்றல் கெடு பழுதுபடுத்து நொண்டிநட.
Damage Line
பழுதுக்கோடு
Damaging Stress
பழுதுத்தகைப்பு
Defectoscope
பழுதுகாட்டி
Deseaming
பழுதகற்றல்
Disrepair
பழுதுற்ற நிலை சீர்கேடான தன்மை பழுதுபாரா மோசா நிலைமை.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Dock
செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
Random Fonts
Pravi
Download
View Count : 10061
Denisha
Download
View Count : 11245
Tab-Appar
Download
View Count : 12506
TAU_Elango_Dhanam
Download
View Count : 7817
Sahaanaa
Download
View Count : 46405
Tam Shakti 1
Download
View Count : 7557
TAU_Elango_Athithan
Download
View Count : 12115
Tab Shakti-22
Download
View Count : 18108
Tab Shakti-5
Download
View Count : 10612
Bamini
Download
View Count : 4166516
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website