Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பழைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albany
பிரிட்டனின் பழைய பெயர்.
Allumni
பழைய மாணவர் கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர்.
Alumna
மாணவி பழைய மாணவி.
Alumnae
மாணவியர் பழைய மாணவியர்.
Alumnus
மாணவன் பழைய மாணவான்.
Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apperceptive, Appercipient
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Archaic
பழைய தொன்மையான இப்போது வழக்கில் இல்லாத.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Arpent
பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை.
Arquebus
பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
Arquebusier
பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Backslide
பின்புறம் சறுக்கு பழைய பழியிற் சென்று விழு அடைந்த முன்னேற்றம் வழி.
Barley-brake
மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Beatitude
விண்ணுலக இன்பம் பேரின்பம் பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
Bethel
புனித இடம் மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில் மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
Black-letter
செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம்.
Blent, V. Blend
என்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bode, N.bide
என்பதன் பழைய இறந்தகால வடிவம்.
Bumble-puppy
பழைய விழையாட்டு வகை முறையற்ற சீட்டாட்ட வகை வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
Caique
பளுவற்ற தண்டுகைக்கும் படகு கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.
Canst, V. Can
என்பதன் பழைய முன்னிலை ஒருமை வடிவம்.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Random Fonts
TAU_Elango_Priyanka
Download
View Count : 25297
Elcot Thanjavur
Download
View Count : 27047
Boopalam
Download
View Count : 31040
Rasigapria
Download
View Count : 10923
Pooram
Download
View Count : 8650
Sundaram-0827
Download
View Count : 13251
Viththi
Download
View Count : 13670
Imayam
Download
View Count : 9446
TAU_Elango_Veena
Download
View Count : 11941
Priya
Download
View Count : 15188
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website