English to Tamil Dictionary: பாங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abigail
பாங்கி தோழி.
Access Mode
பெறுவழி பாங்கு
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Acyclic
திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
Address Mode
முகவரி பாங்கு
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Aleatory
குருட்டாம்போக்கான சூதாட்டப்பாங்கான வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
Alt
(இசை.) உச்சக்குரல் உறுமேற்பாலை உயர்ந்த மனப்பாங்கு.
Amalgamative
இணையும் பாங்குள்ள.
Amative
காதல் பாங்குள்ள.
Americanise
அமெரிக்கக் குடியாக்குஅமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
Amiability, Amiableness
கேண்மைப்பாங்கு அன்புகெழுநிலைமை.
Amiable
கேண்மைப்பாங்குள்ள அன்பு கொள்ளத்தக்க மனத்துக்கினிய.
Amicability,. Amicableness
நட்பாங்கிழமை.
Amicable
நட்பிணக்கமானநட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Amorous
காதலிக்கும் பாங்குள்ள மோகங்கொண்டுள்ள காதலுக்குரிய.
Answer Mode
விடைப்பாங்கு
Apoplectic, Apoplectical
வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Append Mode
சேர் பாங்கு
Apt
தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Aptitude
தகுதி இயற்கைப்பாங்கு போக்கு நாட்டம் திறமை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
Archaism
மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத அத்தகைய மனப்பாங்கு தொல்சொல்.
Architectural
கட்டிடக்கலை நுல் சிற்பக்கலை நுல் கட்டப்பட்ட பொருள் கட்டுக்கோப்பு கட்டிடப்பாங்கு கட்டுதல்.
Arenaceous
மணல் போன்ற மணற்பாங்கான மணலில் வளர்கிற மணலாலான மணற்பாறையான.
Arrestive
கருத்தைக்கவரும் பாங்குள்ள (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16509
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8160
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17558
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22840
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32738
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16165
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16472
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17160
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11327

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close