English to Tamil Dictionary: பாடுவதற்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiphonal,. Antiphonary
எதிரெதிர்ப்பாடல் ஏடு புகழ்பாடல் தொகுதி (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
Bis
இருமுறை இருதடவை (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
Cantoris
திருக்கோயில் பாடகர் குழுப்பகுதியின் வடதிசைக்குரிய (இசை.) இயக்குநர் புறமிருந்து பாடுவதற்குரிய.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Entree
நுழைவுரிமை நுழைவதற்கான தனிச்சலுகை விருந்தில் முறையாகப் பரிமாறும் துணையுணவு (இசை.) பாடுவதற்கு முன்னே இழுக்கப்படும் ராகம் சுதி கூட்டுதல்.
Four-part, Fourparted
நான்கு பாகங்களுடைய இசைத்துறையில் நால்வர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட.
Free-and-easy
பண்புடையோர் கட்டுப்பாடற்றுப் புகை பிடிப்பதற்கும் பாடுவதற்கும் உரிய பொது விடுதி (பெ.) தடைகளற்ற செயலுரிமையுடைய.
Litany
இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
Octet, Octette
எட்டுப் பாடகர்கள் தொகுதி எட்டு நடிகர்கள் தொகுதி எண்மர் பாடுவதற்கான பாடல் எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி எட்டடிப்பாடல் பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி.
Pennill
யாழ்போன்ற இசைக்கருவியோடு பாடுவதற்காகச் சமயத்திற்கேற்றபடி அமைக்கப்பட்ட பாட்டு பண்டை வேல்ஸ் மக்களின் கவியரங்கத்திற் பாடப்படும் ஆசுகவி.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93331
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16506
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7391
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9193
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28156
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6663
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28079
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9268
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12924
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339560

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close