Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பாத்திரம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aspersorium
தீர்த்தபாத்திரம்.
Chalice
கிண்ணம் கிறித்தவத் திருக்கோயில் இறை வழிபாட்டு இன்தேறல் குவளை பூசைப் பாத்திரம் பூக்குடுவை.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Cracklin
அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலம் பாத்திரம்.
Darling
அருமைக்குரியஹ்ர் ஆஈர்வ அன்புக்குரியஹ்ர் கண்ணானவர் ஆசைக்குரியது கண்ணானது தனிப்பற்றுக்குரியஹ்ர் தனிப்பற்றுக்குரியது (பெயரடை) அருமைக்குரிய ஆர்வ அன்புக்குப் பாத்திரமான கண்ணான தனிப்பற்றுக்குரிய.
Harlequin
இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம் இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம் கோணங்கி நகைவேழம்பர் பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை புள்ளிகளையுடைய சிறுநாய் வகை. (வி.) கோணங்கிக் கூத்தாடு.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Idolize
மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு வழிபாடடுப் பொருளாக்கு மட்டுமீறிய அன்புசெலுத்து பெரிதும்போற்றி வழிபடு உருவவழிபாட்டினை மேற்கொள்.
Insinuate
சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பிடு சுட்டிக்குறைகூறு மெல்ல நயம்படப்புகுத்து தயவுக்குப் பாத்திரமாக்கு மெல்லநுழை பசப்பி ஆதரவுபெறு.
Punchinello
இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர் பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம் குட்டையான பருத்த ஆள்.
Soul
உயிர்நிலை ஆன்மா உயிர் பிராணி ஆள் மனிதர் மாண்டவர் உயிர் ஆவி மாண்டவர் வாழ்வுயிர் வாழ்பவர் உயிர்நலம் ஆன்மநலம் அருள்நிலை இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை தன்மான நிலை ஒழுக்க அடிப்படை பண்வுவகையில் புனைவார் திருவுரு புனைவார் திருவுருவானவர் குறிக்கோள் உரு குறிக்கோள் உருவினர் குறக்கோள் மாதிரி தலைமைக்கூறு தலைவர் இயக்குமுதல் இயக்குமுதல்வர் சத்து உயிர்க்கூறு உள்ளுறைகருப்பொருள் முக்கிய கூறு மூலக்கூறு கருமூலம் உள்ளுயிர் உள்ளுயிர்க்கூறு உள்ளுயிர் போன்றவர் உள்ளுயிர்க்கூறு போன்றவர் ஊக்கம் உணர்வாற்றல் தெம்பு அறிவாற்றல் இதயம் உணர்வாற்றலின் இருப்பிடம் மனம் அறிவாய்வின் இருப்பிடம் உள்ளம் அவா ஆர்வப்பிறப்பிடம் தன்னிலை தான் எனும் தன்மைக்கூறுதன்தனிநிலை தன் தனிநிலைக்கூறு முழுமைநிலைக்கூறு நிலையானகூறு அழியாக்கூறு பெருந்தகைமைக் கூறு உள்ளார்ந்த வாய்மைக் கூறு வாத்தின் நுரையீரல் வில்யாழின் குரல் தண்டு.
Steamer
நீராவிக்கப்பல் நீராவியால் இயங்கும் ஊர்தி நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி நீராவி இயந்திரம் நீரை ஆவியாக்கும் பொறி சமையல்துறை அவிகலம் வெள்ளாவிக்கலம் நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம் ஆவியாக்குபவர் ஆவியாக்குவது புழுக்குபவர் புழுக்குவது.
Trustfully
பாச நம்பிக்கையுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக.
Trustily
பொறுப்புணர்ச்சியுல்ன் நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை
Utensil
தட்டுமுட்டுக்கலம் அடுக்களைப் பாத்திரம்.
Vessel
கொள்கலம் பாத்திரம் மிடா குப்பி பானை நாவாய் நீர்செல் கலம் கப்பல் பெரிய படகு தூம்புக் குழாய் (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர்.
Random Fonts
Rasihapriya
Download
View Count : 16886
Ananthabairavi
Download
View Count : 26071
Ila Sundaram (Set)
Download
View Count : 248153
TSC_Kannadaasan
Download
View Count : 6564
TBoomiS
Download
View Count : 14005
Tab Shakti-11
Download
View Count : 25489
Tam Shakti 10
Download
View Count : 8160
GIST-TMOTPadma
Download
View Count : 14100
Kalyani
Download
View Count : 85515
GIST-TMOTKumudam
Download
View Count : 10565
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website