English to Tamil Dictionary: பார்வைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amplifier
அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
Call-bird
பார்வைப்புள் பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை.
Caretaker
காவற்பணிப் பொறுப்பாளர் கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர் (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Corrector
திருத்துபவர் திருத்தும் பொருள் சீர்மையர் திறனாய்வாளர் குற்றங்காண்பவர் ஒறுப்பவர் இயக்குநர் பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Iconometer
(நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி.
Land-agency
பண்ணைநில மேற்பார்வைப்பணி நில உடைமை மாற்று வணிக நிலையம்.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Proof-reader
அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.
Proof-reading
சரவையிடுதல் அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Quarter-master
கப்பற் சிறுதிறப் பணியாளர் படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
Scotoma
(மரு.) திரைநோய் பார்வைப் பரப்பெல்லையில் அரைகறை மறைப்புக்கோளாறு.
Sequestrator
அப்பொழுதைக்குப் பறிமுதல் செய்யப்பட்ட உடைமையின் மேற்பார்வைப் பொறுப்பாளர்.
Stewardship.
சொத்து மேற்பார்வைப் பொறுப்பு செயன்முகமை கண்காணியர் பணி பெருமனை உள்படு கருமத்தலைமை ஒழுங்குகாவலர் பொறுப்பு.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21775
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21691
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6961
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15021
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12504
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20646
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16042
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11284
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30200
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11868

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close