Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பாறைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acid Lava (rocks)
அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்)
Acid Rocks
அமிலப்பாறைகள்
Aqueous Rocks
நீர்ப்பாறைகள் நீராலமைந்த பாறைகள்
Arenaceous Rocks
மணற்பாறைகள்
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Byssus
மென் மஞ்சள் சணல் சணல்துணி கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Clastic
(மண்.) பழம் பாறைகளின் உடைந்த துண்டுகளாலான.
Cliffsman
மலையேறி பாறைகளில் ஏறுவதில் திறமையுடையவர்.
Clifted, Clifty
கொடும் பாறைகளாகப் பிளவுற்ற.
Cone-in-cone
(மண்.) பாறைகள் வகையில் கூம்பினுள் கூம்பாய் அமைந்துள்ள.
Cragged
கொடும்பாறைகள் செறிந்த பிளவுபட்ட பாறைகளுள்ள கரடுமுரடான கூர்மேடு பள்ளமான.
Craggy
கொடும்பாறையான உடைக்கப்பட்ட பாறைகளுள்ள கரடுமுரடான மேடுபள்ளமான.
Crevasse
பனிப்பாறைப் பிளவு (வி.) பனிப்பாறைகளாகப் பிளவு செய்.
Cup-and-ring
பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி.
Debacle
ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு இடிவு தகர்வு நெருக்கடி நெரிசல் கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல் அரசியல் தகர்வு படுவீழ்ச்சி (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
Erosion
அரித்துத் தின்னுதல் அரித்தழிப்பு உள்ளரிப்பு (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Erratics
இட ஒவ்வாப் பாறைகள்
Erratics
தாறுமாறான பாறைகள்
Fiord
நார்வே நாட்டில் செங்குத்தான மலைப்பாறைகளுக்கிடையேயுள்ள இடுக்கமான கடற்கால்களில் ஒன்று இடுங்கு விடர்கழி.
Flex
மின்விளக்குப் போடுவதில் பயன்படுத்தப்படும் காப்பிட்ட துவள் கம்பி (வினை) வளையச்செய் உறுப்புக்களை வளை. பாறைகளை மடியச்செய்.
Fucoid
கடற்பாசி வகை சார்ந்த கடற்பாசி போன்ற (மண்.) பாறைகள் வகையில் கடற்பாசித்தடம் உடைய.
Inlier
புதுப்பாறைகள் சூழ்பள்ளம்
Intrusive Rock
உள்ளூடுருவிய பாறைகள் ஊடுருவிய பாறை
Krans
தென் ஆப்பிரிக்காவிற் சுவர்போல் மேற்கவிந்து நிற்கும் பாறைகள்.
Random Fonts
Karumpanai
Download
View Count : 11850
Sundaram-0820
Download
View Count : 13203
ThendralUni
Download
View Count : 25108
TAU_Elango_Rathnam
Download
View Count : 8359
Trinco
Download
View Count : 34545
Kamaas
Download
View Count : 31300
Sagarabaranam
Download
View Count : 8526
Pooram
Download
View Count : 8646
Thamar
Download
View Count : 11405
Sundaram-1351
Download
View Count : 13309
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website