English to Tamil Dictionary: பாலுட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dry-nurse
தானே பாலுட்டாமல் குழந்தையை வளர்க்கிற தாதி (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Dry-point
காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி கூரிய ஊசியினால்செதுக்கு வேலை (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Mammal
பாலுட்டி கருப்பை உயிர்.
Mammal
பாலுட்டி கருப்பை உயிர்.
Mammalia
பாலுட்டும் உயிரினத்தொகுதி.
Mammaliferous
(மண்) பாலுட்டும் உயிரினங்களின் பழங்காலப் புதை தடங்கள் கொண்டுள்ள.
Mandible
தாடை பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை பறவைகளின் அலகு பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
Marsupial
பைம்மாவினம் வயிற்றில் பையுடைய பாலுட்டி உயிரினம் (பெயரடை) பைபோன்ற பைம்மாவினஞ் சார்ந்த.
Medulla
மச்சை எலும்பின் பித்து தண்டெலும்பு உட்சோறு உறுப்பு வகைகளின் உட்கூறு குண்டிக்காய் உட்கரு பாலுட்டிகளின் மயிர் உட்கூறு மரவினப்பித்து.
Mesozoic
(மண்) இடையுயிரூழிக்குரிய மீன்-நில-நீருயிர்கள் பெருகிய ஊழிக்கும் பாலுட்டிகள் பெருகிய ஊழிக்கும் இடைப்பட்ட ஊர்வன பெருகிய மண்ணியலுழிக்குரிய.
Monotreme
(வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
Therology
பாலுட்டி இன உயிரி ஆய்வுநுல்.
Wet-nurse
முலைத்தாய் பாலுட்டுஞ் செவிலி (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று செவிலியாயிருந்து பாலுட்டு.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8194
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12486
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8529
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17097
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16705
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18572
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158432
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9610
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18309
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9187

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close