Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பாளத்தை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Dolly
தாம்பாளத்தில் மஷ்ர் இன்பண்டங்கள் முதலியன வைத்து அன்பளிப்பாகக் கொடுக்கும் தட்டம்.
Engraving
செதுக்கு வேலைப்பாடு செய்தல் செதுக்கு வரிவேலை செய்யப்பட்ட அச்சுப்பாளத்தின்மூலம் அச்சிடப்பட்ட படம்.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Garboard, Garboard Strake
மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
Glacial
பனிக்கட்டிக்குரிய பனிக்கட்டிமயமான உறைந்த இயல்பாய் உறைநிலையிலுள்ள எளிதில் உறைநிலைப்படுகிற (வேதி.) மணிஉருப்பட்ட (மண்.) பனிப்பாளம் பரவிய பனிப்பாளத்தின் செயலாலான.
Ice-anchor
மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம்.
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Sod
புற்கரண் கரண்கட்டி புற்கரண்பாளம் புல்தளம் புல்தரை மேல்பாளத்துண்டு (வினை.) புற்கரணால் மூடு புல்மேடிடு புல்தரைப்பாளங்களை மேலிட்டு நிரப்பு.
Stereobatic
கட்டிட அடித்தளப் பாளத்திற்குரிய.
Subglacial
சறுக்கு பனிக்கட்டிப் பாளத்தின் கீழான.
Web-wheel
மென்தகட்டாரச் சக்கரம் கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம்.
Random Fonts
Pirunthavanam
Download
View Count : 115010
Tam Shakti 19
Download
View Count : 7610
TAU_Elango_Marutham
Download
View Count : 65371
PorunaiTSC
Download
View Count : 23136
Sundaram-3811
Download
View Count : 16897
TSCVerdana
Download
View Count : 20727
Pravi
Download
View Count : 10076
Akshar
Download
View Count : 135333
TSC_Kannadaasan
Download
View Count : 6577
Kumutham
Download
View Count : 13130
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website