English to Tamil Dictionary: பிசின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acacia
பிசின் எடுக்கப் பெறும் முள் நிறைந்த கருவேலமரம்.thorny gum-yielding tree
Angico
தென் அமெரிக்கப் பிசின் மரவகை அம்மரப்பிசின்.
Anime
மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின் பிசின் பசை.
Antiar
மலாய் நில நச்சுமரவகை நச்சுப்பால் நச்சுப்பிசின்.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Arabic Gum
கருவேலம்பிசின்
Arabin
பிசினம் வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
Arar
பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
Balml
நறுமனப்பொருள் நன்மணமருந்து மரப்பிசின் வகை நோவகற்றும் களிம்பு. இன்னலம் நறும்பிசின்தரும் மரவகை.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Balsamic
நறுமனப்பிசின் போன்ற குணப்படுத்தக்கூடிய.
Balsamiferous
நறுமனப்பிசின் அடங்கிய.
Bdellium
நறுமவ்ப்பிசின் தரும் மரவகை ஒருவகை மரப்பிசின்.
Benzoin
மர நறுமணப் பிசின் வகை சாம்பிராணி.
Bully-tree
பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
Butea
(தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம்.
Camboge
மஞ்சள் பிசின் அரக்கு வகை.
Canada Balsam
கனடாப்பிசின்
Candle-wood
நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
Cannabin
சணல் இனச்செடியின் பிசின் வகை.
Cerasin
மரவகைப் பிசினின் கரையாக்கூறு.
Churrus
(இ.) கஞ்சா வெறிப்புகை தரும் சணல் வகையின் பிசின்.
Colophony
கருப்பூரத் தைலம் வடிக்கும்பொழுது கிடைக்கும் மிகுதிப்பொருள் வண்டலான பிசின் வகை.
Commiphora
பிசின் வகை தரும் ஆசிய-ஆப்பிரிக்க மரவகை.
Copaiba
தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
Random Fonts
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6260
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7505
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29984
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20155
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7924
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9954
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10499
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11443
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9150
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39778

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close