Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிசைந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Branmash, N.
தவிடும் மாவும் பிசைந்த விலங்குத் தீனி வகை.
Dough
பிசைந்த மாவு அப்ப மாவு கூழ்மொத்தை.
Doughy
பிசைந்த மாப்பபோன்ற மென்மையான.
Dumpling
தேகவைத்த அல்லது சுடப்பட்ட பிசைந்தமாக் கொழுக்கட்டை சீமை இலந்தைப்பழம் முதலியவை உள்ளடக்கிய பிசைந்த மாவாற் செய்யப்பட்ட பிணியாரம்.
Knead
மாப்பிசைந்து ரொட்டி சுடு களிமண் பிசைந்து மட்பாண்டஞ் செய் கல ஒன்றுபடுத்து பற்றவை உடம் படித்துவிடு
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Massage
உருவுதல் வருடுதல் தசைகளும் மூட்டுக்களும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்து விடுதல் (வினை) உருவு வருடு தேய்த்துப் பிசைந்துவிடு.
Masseur
உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடுதலைத் தொழிலாகக் கொண்டவன்.
Paste
பிசைந்த ஈர மாவு கூழ் களி பசைக்குழம்பு இனிப்புத் தின்பண்ட வகை மீன்பிட்டு பற்று மாப்பாசை பிசின் இனக்கமான மென்கலவை வகை போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை (வினை.) பசையினால் ஒட்டு நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு தாள் முதலியவை ஒட்டி மூடு.
Pastry
பிசைந்து வேகவைத்த மாவு அடை அப்பவகை மாப்பண்டப் பண்ணியம்.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Puddle
குட்டை சேற்றுமடு (பே-வ) குழப்பம் தாறுமாறான நிலை மண்ணடை அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு (வினை.) குட்டையில் அளை சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு நீரைக் கலக்கிச் சேறாக்கு செய்தியைக் குழப்பு களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு.
Rolling-pin
மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை.
Shampoo
தலைநீவல் சவர்க்காரக்குழம்பு (வினை.) உருவிவிடு உடம்பு பிசைந்து தேய்த்துவிடு தலைநீவு சவர்க்காரமிட்டு நுரைக்கச்செய்து கழுவித் தேய்த்து மயிர்கோது.
Sodden
நீர்மத்தில் தோய்ந்த நீர்மத்தில் செறிவுற்றுறிய முட்ட நனைவுற்ற திண்பசைவான ரொட்டி வகையில் பிசைந்த மாப்போன்ற கனமான ஈரமான குடியிலுன்றிய தோற்றமுடைய மட்டியான மந்தமான (வினை.) நீர்மத்தில் தோய் முற்றிலும் நனை ரொட்டி வகையில் மாப்போன்றதாக்கு கனமானதாக்கு ஈரமானதாக்கு நனைவுறு தோய்வுறு ஈரமாகு ஈரப்பசையுடையதாகு.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Temper
பக்குவமான கலவை உறுதி அல்லது கெட்டியான தன்மை விளைவுநிலை உலோகங்களின் உறுதிநிலை மனநிலை எரிச்சல் கோபம் (வினை) பக்குவமாகப் பதப்படுத்து களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி செம்பதமாக்கு எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர் திருத்து சிறிது மாற்று. தணி மட்டுப்படுத்து குறை அடக்கு கட்டுப்படுத்து சுதிசேர் இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு.
Random Fonts
Kathanakuthugalam
Download
View Count : 131719
Sundaram-0819
Download
View Count : 17672
Tam Shakti 12
Download
View Count : 18997
Sundaram-0824
Download
View Count : 16708
Tam Shakti 6
Download
View Count : 18190
Shanmugapriya
Download
View Count : 20883
GIST-TMOTNambi
Download
View Count : 12231
TAU_Elango_Anjali
Download
View Count : 17170
GIST-TMOTKamal
Download
View Count : 11117
Tab Shakti 7
Download
View Count : 7443
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website