English to Tamil Dictionary: பித்தளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admiralty Brass
கடற்படைப் பித்தளை
Alpha Beta Brass
அலுபாப் பீற்றாப் பித்தளை
Alpha Brass
அலுபாப் பித்தளை
Barytone
(இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல் வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர் வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை கடை அசை அழுத்தம் பெறாத சொல் (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட கடை அசை அழுத்தம் பெறாத.
Beta Brass
பீற்றாப்பித்தளை
Bombardon
தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு.
Bransero
பித்தளை வேலைசெய்பவர் எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
Brass
பித்தளைசெம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவைதுடுக்குப்பேச்சுநாணமிலா நடத்தைபித்தளைக்கலம்கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம்(பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
Brass
பித்தளை
Brasses
பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு.
Brassfounder
பித்தளை உருப்படிகள் செய்பவர் கன்னான் கஞ்சக்காரன்.
Brassy
பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு(பெ.) பித்தளை போன்றவெட்கங்கெட்டநாயணம் இல்லாதஉணர்ச்சியற்றஇரக்கம் இல்லாதகடுங்குரல் கொண்டlike brass
Braze
பித்தளைபோல நிறமுண்டாக்கு பித்தளை வண்ணம் செய்.
Brazen
பித்தளையாற் செய்யப்பட்ட உறுதியான மஞ்சள் வண்ணமான கடுஒலி உடைய பித்தளை போன்ற நாணமற்ற (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில் வெட்கததை ஒழி.
Bugle
எக்காளம் படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்வேட்டைக்காரர் ஊதுகொம்பு வேட்டைக்காரர் கொம்புக் கலம் (வினை) எக்காளம் முழுங்கு கொம்பு ஊது.
Bush-metal
துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் கடும் பித்தளைக்கலவை.
Chalcography
பித்தளை அல்லது செம்பில் செதுக்கும் கலை.
Cornet
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள் குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
Cornetist
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Kettle-drum
படகம்குடமுழாவகை குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.
Lacquer
பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Latten
பித்தளை போன்ற மஞ்சள் உலோகக் கலவை (பெ.) பித்தளை போன்ற உலோகக் கலவையாலான.
Naval Brass
கடற்றளப் பித்தளை
Ophicleide
திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை.
Redintegrate
முழுமை மீட்டளி திரும்பவும் முழுநிறை வடிவுக்குக்கொணர் நிறைநிலை புதுப்பித்தளி.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 10927
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 11891
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 23107
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 9873
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 6117
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6919
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 11724
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 11345
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 19906
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 20824

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close